மும்பை, நேபாளம் – திபெத் எல்லைப்பகுதியில் ஏற்ப்பட்ட திடீர் பனிப்பாறை சரிவு மற்றும் பயங்கர வெள்ளப்பெருக்கில் பலர் சிக்கி உள்ளனர். அதில் 30 ஆண்டு அனுபவமிக்க மலையேற்ற டாக்டர் மனைவியுடன் மாயமாகி உள்ளார்.
நேபாள பயணத்தின்போது மாயம்
மும்பை அந்தேரி கிழக்கில் உள்ள மால்பா டொங்ரி பகுதியை சேர்ந்த டாக்டர் கைலாஷ் மானசரோவர் என்பவரும் அவருடைய மனைவியும் யாத்திரைக்காக கடந்த 23-ந்தேதி, 61 பேர் கொண்ட குழுவை நேபாளத்திற்கு அழைத்து சென்றுள்ளனர். இந்நிலையில் இருவரும் நேபாள பயணத்தின் போது மாயமாகி உள்ளனர்.
The post நேபாள பயணத்தில் சோகம்; 30 ஆண்டு அனுபவமிக்க மலையேற்ற டாக்டர் மனைவியுடன் மாயம் appeared first on Makkal Osai – மக்கள் ஓசை.
