Last Updated:
மாநிலத்தில் அரசின் பல்வேறு நலத்திட்ட உதவிகள் சிவப்பு நிற ரேஷன் அட்டைதாரர்களுக்கு மட்டும் வழங்கப்படுகிறது. இதனால் பொருளாதார வசதி கொண்ட பலர் இந்த சிவப்பு நிற ரேஷன் அட்டை பெற்றுள்ளதாக புகார்கள் வந்த வண்ணம் உள்ளன.
சமூகத்தில் வறுமையில் வசிக்கும் மக்களுக்கு சற்று கூடுதலான சலுகைகள் வழங்கும் வகையில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி அரசுகளால் சிவப்பு நிற குடும்ப அட்டை வழங்கப்படுகிறது. புதுச்சேரி மாநிலத்தில் அரசின் பல்வேறு நலத்திட்ட உதவிகள் சிவப்பு நிற ரேஷன் அட்டைதாரர்களுக்கு மட்டும் வழங்கப்படுகிறது. இதனால் பொருளாதார வசதி கொண்ட பலர் இந்த சிவப்பு நிற ரேஷன் அட்டை பெற்றுள்ளதாக புகார்கள் வந்த வண்ணம் உள்ளன.


