• Login
Friday, August 28, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

புதிய பாதுகாப்பு சகாக்களை நாடுகிறது வளைகுடா நாடுகள்

GenevaTimes by GenevaTimes
August 28, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
புதிய பாதுகாப்பு சகாக்களை நாடுகிறது வளைகுடா நாடுகள்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


ஈரானுக்கு எதிரான அமெரிக்க – இஸ்ரேல் போர், வளைகுடா நாடுகளுக்கு இடையே ஏற்கனவே இருந்த பிளவுகளை வலுப்படுத்திய அதே வேளையில், அவை ஒன்றிணைந்து புதிய பாதுகாப்பு மாதிரிகளையும் முயன்று வருகின்றன என்று மத்திய கிழக்கு உலக விவகாரங்கள் மன்றத்தின் மூத்த ஆய்வாளர் முஹனத் செலூம் கூறியுள்ளார்.

பாதுகாப்பிற்கு ஈடாக இப்பகுதியில் அமெரிக்கத் தளங்களை அமைக்கும் தற்போதைய நிலைகள், கடுமையான சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டதில், சம்பந்தப்பட்ட தரப்பினர் ஒப்புக்கொண்ட பலன்களை அளிக்கவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

இந்த நிலையில், சில நாடுகள், “கட்டார் நேட்டோவுடனும், துருக்கியுடனும், குவைத் பாகிஸ்தானுடனும் செய்தது போன்ற இருதரப்பு பாதுகாப்பு மற்றும் தற்காப்பு ஒப்பந்தங்களை செய்து விவகாரத்தை அவர் நினைவுகூர்ந்துள்ளார்.

புதிய வகை ஒப்பந்தங்கள் 

மேலும், சவூதி அரேபியா, துருக்கி மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகள் தற்போது ஒரு முத்தரப்பு ஒப்பந்தத்தைக் கொண்டுள்ளன என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

புதிய பாதுகாப்பு சகாக்களை நாடுகிறது வளைகுடா நாடுகள் | Gulf States Seek New Security Partners

இருப்பினும், இந்த புதிய வகை ஒப்பந்தங்கள் இன்னும் சோதிக்கப்பட வேண்டும் என்றும், போரினால் வளைகுடா நாடுகளும் வெவ்வேறு விதமாகப் பாதிக்கப்பட்டுள்ளன எனவும் அவர் விளக்கியுள்ளார்.

ஐக்கிய அரபு அமீரகம், குவைத், பஹ்ரைன் மற்றும் கத்தார் ஆகிய நாடுகளின் பொருளாதாரங்கள் பாதிக்கப்பட்டுள்ளன, அதேசமயம் ஓமான், சவூதி அரேபியா அந்த அளவுக்குப் பாதிக்கப்படவில்லை, என்றும் அவர் கூறியுள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…!  

Read More

Previous Post

ரெட்டா உடல் எடைக் குறைப்பு தயாரிப்புகள் குறித்து எச்சரிக்கையாக இருக்க​ வேண்டும் என சுகாதார அமைச்சகம் எச்சரிக்கை – Malaysiakini

Next Post

4 நாட்கள்… 2 நாடுகள்… உலக தலைவர்களைச் சந்திக்கும் பிரதமர் நரேந்திர மோடி | India News (இந்தியா செய்திகள்)

Next Post
4 நாட்கள்… 2 நாடுகள்… உலக தலைவர்களைச் சந்திக்கும் பிரதமர் நரேந்திர மோடி | India News (இந்தியா செய்திகள்)

4 நாட்கள்… 2 நாடுகள்… உலக தலைவர்களைச் சந்திக்கும் பிரதமர் நரேந்திர மோடி | India News (இந்தியா செய்திகள்)

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin