Last Updated:
சூரியவன்ஷி U-19 அணியில் சேர்க்கப்படாதது ரசிகர்களுக்கு ஏமாற்றமளித்தாலும், பிசிசிஐ-யின் நீண்டகால தொலைநோக்கு விதிகளின் அடிப்படையிலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான வரவிருக்கும் U-19 தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய அணியில் இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷியின் பெயர் இடம்பெறவில்லை.


