• Login
Friday, August 28, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

7 மாநிலங்களில் உள்ள 20 பகுதிகளில் ஆரோக்கியமற்ற காற்றின் தரம் | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
August 28, 2026
in மலேசியா
Reading Time: 2 mins read
0
7 மாநிலங்களில் உள்ள 20 பகுதிகளில் ஆரோக்கியமற்ற காற்றின் தரம் | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


கோலாலம்பூர்: இன்று காலை 9 மணி நிலவரப்படி, ஏழு மாநிலங்களில் உள்ள இருபது பகுதிகளில் ஆரோக்கியமற்ற காற்று மாசுபடுத்தும் குறியீட்டு (API) அளவுகள் பதிவாகியுள்ளன. இதில் சரவாக்கில் உள்ள ஸ்ரீ அமான் மிக உயர்ந்த அளவைப் பதிவு செய்துள்ளது. சுற்றுச்சூழல் துறையின் API இணையதளத்தின்படி, ஸ்ரீ அமான் 195 என்ற அளவைப் பதிவு செய்துள்ளது. இது மிகவும் ஆரோக்கியமற்ற நிலையை நெருங்குகிறது. அதைத் தொடர்ந்து செரியான் (173), சரிகேய் (153), மிரி (120) கூச்சிங் (114) ஆகிய பகுதிகளில் அளவுகள் பதிவாகியுள்ளன.

கோலாலம்பூரில் உள்ள செராஸ் (159) மற்றும் பத்து மூடா (152) ஆகியவற்றுடன், சிலாங்கூரில் உள்ள ஜோஹான் செத்தியா (154), ஷா ஆலம் (152),  பெட்டாலிங் ஜெயா (130) ஆகிய மூன்று பகுதிகளிலும் ஆரோக்கியமற்ற அளவுகள் பதிவாகியுள்ளன.

நாட்டின் வடக்குப் பகுதியிலும் இதேபோன்ற போக்கு கண்டறியப்பட்டது. இதில், பினாங்கில் செபெராங் பெராய் 157 என்ற அளவோடு முதலிடம் பிடித்தது. அதைத் தொடர்ந்து மிண்டன் (156), செபெராங் ஜெயா (152) ஆகிய பகுதிகளில் அளவுகள் பதிவாகின. கெடாவில், சுங்கை பெட்டானி (152), அலோர் ஸ்டார் (103) ஆகிய பகுதிகள் பாதிக்கப்பட்டிருந்தன.

பேராக்கில், தைப்பிங் (155), தாசேக் ஈப்போ (137), ஶ்ரீ மஞ்சோங் (113) ஆகிய மூன்று பகுதிகள் பாதிக்கப்பட்டிருந்தன. அதே சமயம், நெகிரி செம்பிலானில் உள்ள சிரம்பான் 108 என்ற அளவைப் பதிவு செய்தது. நாடு முழுவதும் நாற்பத்தாறு பகுதிகளில் மிதமான அளவுகளும், ஒரு பகுதியில் நல்ல அளவும் பதிவாகியுள்ளன.

ஏபிஐ (API) அளவானது, பூஜ்ஜியம் முதல் 50 வரை நல்ல காற்றின் தரத்தையும், 51 முதல் 100 வரை மிதமான தரத்தையும், 101 முதல் 200 வரை ஆரோக்கியமற்ற தரத்தையும், 201 முதல் 300 வரை மிகவும் ஆரோக்கியமற்ற தரத்தையும், 300-க்கு மேல் அபாயகரமான தரத்தையும் குறிக்கிறது.



Read More

Previous Post

கிராண்ட் செஸ் டூர் சாம்பியன் பிரக்ஞானந்தா: முதல் இந்தியர் என்ற சாதனை|Praggnanandhaa Defeats Caruana to Win Grand Chess Tour Crown

Next Post

நேபாளத்தில் உள்ள இலங்கையர்களுக்கு அவசர அறிவிப்பு

Next Post
நேபாளத்தில் உள்ள இலங்கையர்களுக்கு அவசர அறிவிப்பு

நேபாளத்தில் உள்ள இலங்கையர்களுக்கு அவசர அறிவிப்பு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin