Last Updated:
நேபாளத்தில் வெள்ளத்தால் சாலைகள், தகவல் தொடர்பு துண்டிப்பு. நுவாகோட் மாவட்டத்தில் மீட்புப் பணிகள் சவாலாக நடைபெறுகின்றன. பிரதமர் பலேந்திர ஷா ஆய்வு செய்தார்.
வெள்ளத்தால் உருக்குலைந்த நேபாளத்தில் சாலைப் போக்குவரத்து மற்றும் தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளதால் சவாலுக்கு மத்தியில் மீட்பு பணிகள் நடைபெறுகின்றன.


