• Login
Thursday, August 27, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

மகா நாயக்க தேரர்களை சந்தித்து ஆசி பெற்றார் ஜனாதிபதி

GenevaTimes by GenevaTimes
August 27, 2026
in இலங்கை
Reading Time: 2 mins read
0
மகா நாயக்க தேரர்களை சந்தித்து ஆசி பெற்றார் ஜனாதிபதி
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter



தளதா மாளிகையின் வருடாந்த எசல பெரஹரா விழாவில் கலந்துகொள்வதற்காக கண்டிக்கு விஜயம் செய்துள்ள ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, வியாழக்கிழமை (27) பிற்பகல் மல்வத்து மற்றும் அஸ்கிரி மகா விகாரைகளுக்குச் சென்று மகா நாயக்க மற்றும் அனுநாயக தேரர்களைச் சந்தித்து ஆசி பெற்றார்.


முதலில் மல்வத்து மகா விகாரைக்குச் சென்ற ஜனாதிபதி, மல்வத்து தரப்பின் மகா நாயக்க அதிவணக்கத்திற்குரிய திப்பட்டுவாவே ஸ்ரீ சுமங்கள மகா நாயக்க தேரரைச் சந்தித்து ஆசி பெற்றதுடன், அவருடன் சிறிது நேரம் கலந்துரையாடினார்.


தொடர்ந்து, மல்வத்து தரப்பின் அனுநாயக அதிவணக்கத்திற்குரிய திம்புல்கும்புரே விமலதம்ம அனுநாயக தேரரையும் சந்தித்த ஜனாதிபதி, அவரிடம் ஆசி பெற்றதுடன், கலந்துரையாடலில் ஈடுபட்டார்.


பின்னர் அஸ்கிரி மகா விகாரைக்குச் சென்ற ஜனாதிபதி, அஸ்கிரி தரப்பின் மகா நாயக்க அதிவணக்கத்திற்குரிய வராகொட ஸ்ரீ ஞானரதன மகா நாயக்க தேரரைச் சந்தித்து, அவரது நலன்களை விசாரித்ததுடன், அவருடனும் கலந்துரையாடினார்.


இந்தச் சந்திப்புகளில் மத்திய மாகாண ஆளுநர் நிபுணத்துவ வைத்தியர் ஹர்ஷ சுரங்கவும் கலந்துகொண்டார்.











Read More

Previous Post

சொந்த மகளையே பாலியல் வன்கொடுமை செய்த தந்தை: 15 ஆண்டுகள் சிறை மற்றும் 10 பிரம்படிகள் தண்டனை! | Makkal Osai

Next Post

22,000 கோடி கடன்.. 6.5 கோடி கட்டினால் போதும்.. பிரபல தொழிலதிபருக்கு NCLT மெகா நிவாரணம் | NCLT approved Subhash Chandra’s repayment plan, clearing ₹6.5 crore for ₹22,006 crore admitted claims

Next Post
22,000 கோடி கடன்.. 6.5 கோடி கட்டினால் போதும்.. பிரபல தொழிலதிபருக்கு NCLT மெகா நிவாரணம் | NCLT approved Subhash Chandra’s repayment plan, clearing ₹6.5 crore for ₹22,006 crore admitted claims

22,000 கோடி கடன்.. 6.5 கோடி கட்டினால் போதும்.. பிரபல தொழிலதிபருக்கு NCLT மெகா நிவாரணம் | NCLT approved Subhash Chandra's repayment plan, clearing ₹6.5 crore for ₹22,006 crore admitted claims

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin