Last Updated:
Gen Z தலைமுறை படைப்பாளிகளின் இணையதளமான ‘Zoot Ki Goonj’, ‘Chatron Ki Goonj’-இல் கூறப்பட்ட 40 கூற்றுகளில், 29 தவறானவை என்றும் 11 தவறாக வழிநடத்துபவை என்றும் கூறியுள்ளது. இந்த பகுப்பாய்வு 134 நம்பகமான ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்டது என்றும் அந்த தளம் கூறியது. News18 இந்த தளத்தையோ அல்லது அதன் உண்மை சரிபார்ப்பையோ சுயாதீனமாக சரிபார்க்கவில்லை.
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தியின் சமீபத்திய உரைகளில் அதிக தவறுகள் இருப்பதாக இணையதளம் ஒன்று தகவல்களை வெளியிட்டு இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.


