• Login
Thursday, August 27, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

நேபாள வெள்ளம்: அன்னபூர்ணா பகுதியில் சகோதரி பாதுகாப்பாக இருப்பதாக சமூக வலைத்தள பதிவு மூலம் நிம்மதி! | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
August 27, 2026
in மலேசியா
Reading Time: 2 mins read
0
நேபாள வெள்ளம்: அன்னபூர்ணா பகுதியில் சகோதரி பாதுகாப்பாக இருப்பதாக சமூக வலைத்தள பதிவு மூலம் நிம்மதி! | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


கோலாலம்பூர்:

நேபாளத்தில் உள்ள அன்னபூர்ணா பேஸ் கேம்ப் (Annapurna Base Camp) நோக்கிப் பயணம் மேற்கொண்ட தனது தங்கையைத் தொடர்பு கொள்ள முடியாமல் தவித்த மலேசியப் பெண் ஒருவருக்கு, அப்பகுதியில் நிலைமை பாதுகாப்பாக இருப்பதாகச் சமூக வலைத்தளத்தில் வந்த தகவல் பெரும் நிம்மதியை அளித்துள்ளது.

‘Threads’ சமூக வலைத்தளப் பயனரான இஃபரீனா (Iffarina), நேபாள வெள்ளப் பெருக்கிற்கு பிறகு தனது தங்கையைத் தொடர்பு கொள்ள முடியவில்லை என்றும், அவரது பாதுகாப்பிற்காகப் பிரார்த்தனை செய்யுமாறும் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்திருந்தார்.

இது குறித்துக் கத்மண்டூவில் உள்ள மலேசியத் தூதரகத்தையும் தொடர்பு கொண்டதாகக் கூறிய அவர், காணாமல் போனவர்களின் பட்டியலில் தனது தங்கையின் பெயர் இல்லை என்றும், அப்பகுதியில் நிலவும் தகவல் தொடர்புச் சிக்கல் காரணமாகவே அவரைத் தொடர்பு கொள்ள முடியாமல் இருக்கலாம் என்றும் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், சுற்றுலா வழிகாட்டியான முகமட் ஹஃபிசால் ஹாமிடான் என்பவர் இஃபரீனாவின் பதிவிற்கு அளித்த பதில் குடும்பத்தினருக்கு ஆறுதலைத் தந்துள்ளது:

“நான் தற்போது அன்னபூர்ணா பேஸ் கேம்ப் பகுதியில் தான் இருக்கிறேன். இங்கு சூழ்நிலை அனைத்தும் இயல்பாகவும் பாதுகாப்பாகவும் உள்ளது. அவருக்கு இணையதளச் சேவை (Internet) கிடைக்காமல் இருந்திருக்கலாம்.”

தகவல் தொடர்புச் சேவைகள் முழுமையாகச் சீரடையும் வரை தங்கையை நேரடியாகத் தொடர்பு கொள்ள முடியாது என்றாலும், இந்த செய்தி இஃபரீனாவின் குடும்பத்தினருக்கு ஓரளவு நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது என்றார்.



Read More

Previous Post

பரந்தூர் ஏர்போர்ட் திட்டம் ரத்து எதிரொலி: மெட்ரோ ரயில் திட்டமும் கைவிட்டு போகிறது..!! | Poonamallee–Parandur Metro Project May Be Dropped After Airport Relocation

Next Post

வரலாற்றுச் சிறப்புமிக்க செல்வச் சந்நிதியானின் இரதோற்சவம் இன்று!

Next Post
வரலாற்றுச் சிறப்புமிக்க செல்வச் சந்நிதியானின் இரதோற்சவம் இன்று!

வரலாற்றுச் சிறப்புமிக்க செல்வச் சந்நிதியானின் இரதோற்சவம் இன்று!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin