• Login
Friday, August 28, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

கடற்படை வீரரின் நினைவாக வடக்கில் பேருந்து தரிப்பிடம்

GenevaTimes by GenevaTimes
August 26, 2026
in இலங்கை
Reading Time: 2 mins read
0
கடற்படை வீரரின் நினைவாக வடக்கில் பேருந்து தரிப்பிடம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter




இலங்கை அரச கடற்படையில் ‘லீடிங் சீமன்’ தரநிலையில் பணியாற்றியவரும், யாழ்ப்பாணம், சுன்னாகத்தைச் சேர்ந்தவருமான மறைந்த லீடிங் சீமன் மயிலு. கனகரட்ணத்தின் நினைவாக, யாழ்ப்பாணம் – காங்கேசன்துறை வீதியில் சுன்னாகம் பகுதியில் அமைக்கப்பட்ட பேருந்து தரிப்பிடம்  (2026 ஆகஸ்ட் 25) பொதுமக்களின் பயன்பாட்டிற்காகக் கையளிக்கப்பட்டது.


யாழ்ப்பாணம், இணுவிலைப் பிறப்பிடமாகக் கொண்ட மறைந்த லீடிங் சீமன் மயிலு. கனகரட்ணம், 1959 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 18 ஆம் திகதி இலங்கை அரச கடற்படையில் இணைந்துகொண்டார். அதனைத் தொடர்ந்து, இலங்கை அரச கடற்படை மற்றும் இலங்கை கடற்படையில் வானொலி மின்நுட்ப மாலுமியாகப் பணியாற்றிய அவர், 1974 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 07 ஆம் திகதி கடற்படைச் சேவையிலிருந்து ஓய்வுபெற்றார். இவர் 2024 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 25 ஆம் திகதி காலமானார்.


அதற்கமைய, மறைந்த லீடிங் சீமன் மயிலு. கனகரட்ணத்தின் நினைவாக அவரது குடும்ப உறவினர்களால் அமைக்கப்பட்ட பேருந்து தரிப்பிடம், வட மாகாண ஆளுநர் மற்றும் வடக்கு கடற்படைப் கட்டளையின் பிரதிப் தளபதி ஆகியோரின் தலைமையில், வடக்கு கடற்படைப் கட்டளையைச் சேர்ந்த கடற்படை வீரர்கள் உள்ளிட்ட பலரின் பங்கேற்புடன் இவ்வாறு பொதுமக்களின் பயன்பாட்டிற்காகக் கையளிக்கப்பட்டது.




Read More

Previous Post

ஜாசின் அருகே பேருந்து கவிழ்ந்து விபத்து: சுற்றுலா வழிகாட்டி உட்பட 4 பேர் காயம்! | Makkal Osai

Next Post

நேபாளத்தில் பயங்கர வெள்ளம்.. தமிழ்நாட்டை சேர்ந்த 50 சுற்றுலாப் பயணிகள் மாயம்.. 95 பேர் பலி! | Nepal Flash Flood: 50 Tamil Tourists Reportedly Missing as Tibetan River Overflow removes 95

Next Post
நேபாளத்தில் பயங்கர வெள்ளம்.. தமிழ்நாட்டை சேர்ந்த 50 சுற்றுலாப் பயணிகள் மாயம்.. 95 பேர் பலி! | Nepal Flash Flood: 50 Tamil Tourists Reportedly Missing as Tibetan River Overflow removes 95

நேபாளத்தில் பயங்கர வெள்ளம்.. தமிழ்நாட்டை சேர்ந்த 50 சுற்றுலாப் பயணிகள் மாயம்.. 95 பேர் பலி! | Nepal Flash Flood: 50 Tamil Tourists Reportedly Missing as Tibetan River Overflow removes 95

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin