• Login
Saturday, August 29, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

கடமை நேரத்தில் சமூக ஊடகங்களுக்கு தடை – ரயில்வே ஊழியர்களுக்கு அதிரடி உத்தரவு! – Sri Lanka Tamil News

GenevaTimes by GenevaTimes
August 26, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
கடமை நேரத்தில் சமூக ஊடகங்களுக்கு தடை – ரயில்வே ஊழியர்களுக்கு அதிரடி உத்தரவு! – Sri Lanka Tamil News
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Home /
கடமை நேரத்தில் சமூக ஊடகங்களுக்கு தடை – ரயில்வே ஊழியர்களுக்கு அதிரடி உத்தரவு!

புதிய சுற்றறிக்கையின்படி, உத்தியோகபூர்வ தகவல்களை வெளிநபர்களுக்கோ அல்லது ஊடகங்களுக்கோ வெளியிடுவதற்கு மூவருக்கு மாத்திரமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 

இலங்கை ரயில்வே திணைக்களம், தனது அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் கடமை நேரத்தின் போது சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதைத் தடுத்தும், ரயில்வே செயல்பாடுகள் தொடர்பான உணர்ச்சிப்பூர்வமான (sensitive) தகவல்களைப் பகிர்வதைத் தடுத்தும் விசேட சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

ரயில்வே ஊழியர்கள் சிலர் தங்களது கடமை நேரத்தின் போது ரயில்வேயின் முக்கியமான செயல்பாட்டு விவரங்களை சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருவதாக அவதானிக்கப்பட்டதை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது. 

இத்தகைய நடவடிக்கைகள் ரயில்வே சேவையின் நம்பகத்தன்மை, பயணிகளின் பாதுகாப்பு மற்றும் நிறுவனத்தின் ஒழுக்கம் ஆகியவற்றைக் கடுமையாகக் குறைமதிப்புக்கு உட்படுத்தக்கூடும் என்று அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

புதிய சுற்றறிக்கையின்படி, உத்தியோகபூர்வ தகவல்களை வெளிநபர்களுக்கோ அல்லது ஊடகங்களுக்கோ வெளியிடுவதற்கு மூவருக்கு மாத்திரமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 

அதாவது, ரயில்வே பொது மேலாளர் (General Manager of Railways), உத்தியோகபூர்வ ஊடகப் பேச்சாளர் (Official Media Spokesperson) மற்றும் தகவல் அதிகாரி (Information Officer) ஆகியோருக்கே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 

ரயில்வே பொது மேலாளரின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்டுள்ள இந்த சுற்றறிக்கையில் உள்ள அறிவுறுத்தல்களை மீறிச் செயல்படும் ஊழியர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.


ஆசிரியர் குழு

WRITTEN BY

ஆசிரியர் குழு

ஆசிரியர் குழு (Editorial Team) என்பது News21 இன் செய்தியறை அணியாகும். இந்தக் குழு துல்லியமான, நம்பகமான மற்றும் காலத்திற்கேற்ற செய்திகளை வழங்க இணைந்து செயல்படுகிறது.


→

Read More

Previous Post

நேபாளத்தில் திடீர் வெள்ளம்: தமிழர்கள் உள்பட 400-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் தவிப்பு..! | Makkal Osai

Next Post

சுனாமியே தோற்றுபோகும்.. நேபாளத்தை வெள்ளம் தாக்கியது எப்படி? பதறவைக்கும் சிசிடிவி காட்சி | Nepal Floods: In Nepal – Tibet border building destroying buildings and vehicles and killing serveral people

Next Post
சுனாமியே தோற்றுபோகும்.. நேபாளத்தை வெள்ளம் தாக்கியது எப்படி? பதறவைக்கும் சிசிடிவி காட்சி | Nepal Floods: In Nepal – Tibet border building destroying buildings and vehicles and killing serveral people

சுனாமியே தோற்றுபோகும்.. நேபாளத்தை வெள்ளம் தாக்கியது எப்படி? பதறவைக்கும் சிசிடிவி காட்சி | Nepal Floods: In Nepal - Tibet border building destroying buildings and vehicles and killing serveral people

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin