Last Updated:
நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப் பெருக்கிற்கான காரணம் குறித்து அந்நாட்டு அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
நேபாளத்தில் இமயமலையில் ஏற்பட்ட பனிப்பாறை சரிவு திடீர் வெள்ளத்திற்குக் காரணம் என அந்நாட்டு அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.


