வீட்டுத் தோட்டம் மற்றும் விவசாய நிலங்களில் செடிகள் செழித்து வளரவும், அதிக பூக்கள் மற்றும் காய்கறிகளைப் பெறவும் முருங்கைக்கீரையைக் கொண்டு தயாரிக்கப்படும் இயற்கை ஊட்டச்சத்து கரைசல் பெரும் உதவியாக இருக்கும். இந்த திரவத்தை தயாரிக்கும் முறை மற்றும் பயன்படுத்தும் முறையை இங்கே காணலாம்.
Read More

