• Login
Tuesday, August 25, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

Canada: இந்தா வாங்கிக்கோ.. 24 மணிநேரத்தில் கனடா எடுத்த ஆக்ஷன்.. அமெரிக்க பொருட்களுக்கு அதிரடி வரி..! | Canada Strikes Back in 24 Hours: Enforces Counter-Tariffs Up to 50% on $19.9 Billion Worth of US Goods

GenevaTimes by GenevaTimes
August 25, 2026
in வணிகம்
Reading Time: 1 min read
0
Canada: இந்தா வாங்கிக்கோ.. 24 மணிநேரத்தில் கனடா எடுத்த ஆக்ஷன்.. அமெரிக்க பொருட்களுக்கு அதிரடி வரி..! | Canada Strikes Back in 24 Hours: Enforces Counter-Tariffs Up to 50% on $19.9 Billion Worth of US Goods
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Canada: இந்தா வாங்கிக்கோ.. 24 மணிநேரத்தில் கனடா எடுத்த ஆக்ஷன்.. அமெரிக்க பொருட்களுக்கு அதிரடி வரி..!

கனடா அரசு திட்டமிட்டபடி அமெரிக்காவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் அந்நாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு வரி விதித்துள்ளது. டிரம்ப் நேற்றைய அறிவிப்பில் கனடாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் கார், ஸ்டீல், லாரி, ஆட்டோமொபைல் உதிரி பாகங்களுக்கு 50 சதவீத வரியை ஆகஸ்ட் 22ஆம் தேதியில் இருந்து நடைமுறைக்கு வரும் என அறிவித்தார்.

இதை தொடர்ந்து 24 மணிநேரத்தில் கனடா அரசு இந்த வரி விதிப்பை அறிமுகம் செய்துள்ளது. இதைவிட முக்கியமாக அமெரிக்கா – கனடா மத்தியில் நடக்கும் இந்த வர்த்தக போரில் பாதிக்கப்பட்ட நிறுவனங்கள், துறைகள், ஊழியர்கள் என பலருக்கு நிதியியல் உதவிகளை மார்க் கார்னி தலைமையிலான கனடா அரசு அறிவித்துள்ளது.

Canada: இந்தா வாங்கிக்கோ.. 24 மணிநேரத்தில் கனடா எடுத்த ஆக்ஷன்.. அமெரிக்க பொருட்களுக்கு அதிரடி வரி..!

கனடா அறிவித்துள்ள இந்தப் புதிய வரி செப்டம்பர் 8ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் சுமார் 700 பொருட்களுக்கு 15%, 25%, 50% வரி விதிக்கப்பட்டு உள்ளதாகக் கனடா அரசு வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த 700 பொருட்களின் ஒரு வருடத்திற்கான வர்த்தக மதிப்பு 27.6 பில்லியன் கனடா டாலர் மதிப்புடையதாக உள்ளது. இது அமெரிக்கா டாலர் மதிப்பில் 19.94 பில்லியன் டாலராகும். ஸ்டீல், அலுமினியம், பர்னிச்சர், ஆடைகளுக்கு 50 சதவீத வரி, சீஸ், வீட்டு உபயோக பொருட்கள், கடல் உணவுகளுக்கு 25 சதவீத வரி, எலக்ட்ரானிக்ஸ், இதர கருவிகளுக்கு 15 சதவீத வரி விதிக்கப்பட்டு உள்ளது.

மேலும் இந்த அமெரிக்கா – கனடா மத்தியிலான வர்த்தக போரின் மூலம் பாதிக்கப்பட்ட ஊழியர்கள், தொழிற்துறைக்கு சுமார் 7.5 பில்லியன் கனடிய டாலர் மதிப்பிலான நிதி உதவிகள வழங்கப்பட உள்ளது.

இந்த நிதி உதவி மூலம் கனடாவில் இருக்கும் சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் அதிகளவில் பயனடையும். இப்புதிய வரி குறித்து கனடா நாட்டின் நிதியமைச்சர் Francois-Philippe ​Champagne கூறுகையில், அமெரிக்காவின் செயல்பாடுகளுக்கு பதிலடியாக டாலருக்கு டாலர், வரிக்கு வரி என பதிலடி கொடுத்துள்ளோம்.

மேலும் நிதி ஆதரவு மூலம் ஊழியர்கள், விவசாயிகள், குடும்பங்கள், நிறுவனங்களுக்கு போதுமான உதவி கிடைக்கும் என தெரிவித்தார்.

Share This Article

English summary

Canada Strikes Back in 24 Hours: Enforces Counter-Tariffs Up to 50% on $19.9 Billion Worth of US Goods

Canada Strikes Back in 24 Hours: Enforces Counter-Tariffs Up to 50% on $19.9 Billion Worth of US Goods — Canada: இந்தா வாங்கிக்கோ.. 24 மணிநேரத்தில் கனடா எடுத்த ஆக்ஷன்.. அமெரிக்க பொருட்களுக்கு அதிரடி வரி..!

Story first published: Tuesday, August 25, 2026, 22:52 [IST]

Other articles published on Aug 25, 2026

Read More

Previous Post

சிஎஸ்கே அணியின் பங்குதாரராக மாறும் தோனி? தல வைத்த மிகப்பெரிய டிமாண்ட்.. என்ன நடக்குது? | MS Dhoni: From Captain to Co-Owner? MS Dhoni Reportedly Demands 25% Stake in CSK

Next Post

3 பேரிடம் கொலை வழக்கு விசாரணை – Malaysiakini

Next Post

3 பேரிடம் கொலை வழக்கு விசாரணை – Malaysiakini

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin