இராகவன் கருப்பையா – சினிமாவில் மட்டுமின்றி, நிஜ வாழ்க்கையிலும் கூட ஒரு கதாநாயகன் இருக்குமிடத்தில் எப்படியாவது ஒரு வில்லனும் முளைத்துவிடுவது இயல்பான ஒன்று. நம் நாட்டுச் சூழலில் இதனை ‘நண்டுக் கதை’ என்று கூட சில வேளைகளில் சித்தரிப்பார்கள். இந்நாட்டில் நம் சமூகம் பின்தங்கியிருப்பதற்கு இத்தகைய அவலமும் ஒரு காரணம்தான் எனும் யதார்த்தத்தை நாம் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். பல இடங்களில் பல்வேறுத் தருணங்களில் இதுதான் நடந்து கொண்டிருக்கிறது. நம் சமூகத்தைச் சார்ந்த மொத்தம் 19 அரசு சாரா […]
Read More
