• Login
Tuesday, August 25, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

10 நாட்களுக்கு பிறகு குறைந்த தங்கம் விலை: இன்று ஒரு கிராம் தங்கத்தின் விலை என்ன? | Gold Price Drops After 10 Days: 22 Carat Gold Falls to ₹15,010 Per Gram in Chennai, Coimbatore and Tamil Nadu

GenevaTimes by GenevaTimes
August 25, 2026
in வணிகம்
Reading Time: 1 min read
0
10 நாட்களுக்கு பிறகு குறைந்த தங்கம் விலை: இன்று ஒரு கிராம் தங்கத்தின் விலை என்ன? | Gold Price Drops After 10 Days: 22 Carat Gold Falls to ₹15,010 Per Gram in Chennai, Coimbatore and Tamil Nadu
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


10 நாட்களுக்கு பிறகு குறைந்த தங்கம் விலை: இன்று ஒரு கிராம் தங்கத்தின் விலை என்ன?

ஆகஸ்ட் மாதத்தில் தொடர்ச்சியாக விலை உயர்ந்து தங்கம் நீண்ட நாட்களுக்கு பிறகு இன்று விலை குறைந்துள்ளது. அந்த வகையில் இன்று 22 கேரட் மற்றும் 24 கேரட் தங்கத்தின் விலை என்ன என்பதை பார்க்கலாம்.

சென்னையில் இன்றைய தினம் 22 கேரட் ஆபரண தங்கம் கிராமுக்கு 20 ரூபாய் விலை குறைந்துள்ளது. அந்த வகையில் இன்று சென்னை, கோவை, மதுரை, திருச்சி உள்பட தமிழ்நாட்டின் அனைத்து நகரங்களிலும் ஒரு கிராம் ஆபரண தங்கம் 15,010 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. கிட்டதட்ட மே மாதத்திற்கு பிறகு ஒரு கிராம் தங்கம் 15,000 ரூபாய் என்ற அளவிலேயே இரண்டாவது நாளாக நீடிக்கிறது.

10 நாட்களுக்கு பிறகு குறைந்த தங்கம் விலை: இன்று ஒரு கிராம் தங்கத்தின் விலை என்ன?

ஒரு சவரனுக்கு 160 ரூபாய் தங்கம் விலை குறைந்துள்ளது. இன்றைய தினம் ஒரு சவரன் ஆபரண தங்கம் 1,20,080 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. கிட்டதட்ட 3 மாதங்களுக்கு பின் தங்கம் விலை சவரன் 1.20 லட்சத்தை நேற்று தாண்டியது. இன்று சற்றே விலை சரிந்துள்ளது. இருந்தாலும் 1.20 லட்சம் என்ற அளவுக்கு கீழே செல்லவில்லை.

ஆகஸ்ட் 1ஆம் தேதி ஆபரண தங்கம் ஒரு கிராம்13,256 ரூபாய்க்கு தான் விற்கப்பட்டது. ஆனால் இன்று 15,010 ரூபாயை தொட்டுவிட்டது. அந்த வகையில் இந்த மாதத்தில் மட்டும் தங்கம் விலை கிராமுக்கு 1,754 ரூபாயும் சவரனுக்கு 14,032 ரூபாயும் விலை உயர்ந்துள்ளது. ஆகஸ்ட் மாதத்தில் கடந்த 10 நாட்களாக தங்கம் விலை தொடர் ஏற்றத்திலேயே இருந்து இன்று தான் லேசாக குறைந்துள்ளது.

24 கேரட் தங்கம் விலையை பார்த்தால் ஒரு கிராம் 22 ரூபாய் விலை குறைந்து 16,375 ரூபாய்க்கும் 10 கிராம் 1,63,750 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. 18 கேரட் தங்கத்தை பொறுத்தவரை ஒரு கிராம் 12,780 ரூபாய்க்கும் ஒரு சவரன் 1,02,240 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.

வெள்ளியின் விலை குறைந்துள்ளது. ஒரு கிராம் வெள்ளி 10 ரூபாய் விலை குறைந்து 265 ரூபாய்க்கும், ஒரு கிலோ 10,000 ரூபாய் விலை சரிந்து 2.65 லட்சம் ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. ஆகஸ்ட் 1ஆம் தேதி அன்று ஒரு கிராம் வெள்ளியின் விலை 235 ரூபாயாக தான் இருந்தது. ஆனால் படிப்படியாக விலை உயர்ந்து கிராம் நேற்று 275 ரூபாய் வரை வந்தது. இன்று விலை சரிந்து மக்களுக்கு சற்றே ஆறுதல் தந்துள்ளது.

உலக சந்தையில் ஒரு அவுன்ஸ் ஸ்பாட் கோல்டு விலை 4,641 டாலருக்கு வர்த்தகமாகிறது. உலக சந்தையில் தங்கம் விலை பெரிய அளவில் மாறவில்லை. இதனால் தான் தமிழ்நாட்டிலும் தங்கம் விலை பெரிய அளவில் மாறாமல் இருக்கிறது.

Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் “நாங்கள்” என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.

Share This Article

English summary

Gold Price Drops After 10 Days: 22 Carat Gold Falls to ₹15,010 Per Gram in Chennai, Coimbatore and Tamil Nadu

10 நாட்களுக்கு பிறகு குறைந்த தங்கம் விலை: இன்று ஒரு கிராம் தங்கத்தின் விலை என்ன?/ Gold prices in Tamil Nadu declined slightly today after rising continuously for the past 10 days. The price of 22 carat jewellery gold fell by ₹20 per gram to ₹15,010, while one sovereign (8 grams) declined by ₹160 to ₹1,20,080.

Story first published: Tuesday, August 25, 2026, 11:04 [IST]

Other articles published on Aug 25, 2026

Read More

Previous Post

இனி சொந்த மண்ணில் பிரச்சனையில்லை.. படிக்கல், ஜுரலால் வந்த நம்பிக்கை.. சொன்ன மாதிரி செய்த கம்பீர்! | Gautam Gambhir: How Dhruv Jurel and Devdutt Padikkal Lead India’s Recovery in Asian Conditions

Next Post

பொலிவியாவில் கடும் பனிப்பொழிவு… சுற்றுலா தலங்களில் குவிந்த சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி! | World News (உலக செய்திகள்)

Next Post
பொலிவியாவில் கடும் பனிப்பொழிவு… சுற்றுலா தலங்களில் குவிந்த சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி! | World News (உலக செய்திகள்)

பொலிவியாவில் கடும் பனிப்பொழிவு... சுற்றுலா தலங்களில் குவிந்த சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி! | World News (உலக செய்திகள்)

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin