• Login
Monday, August 24, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

கனடா மீது 50% வரி.. டிரம்ப் அதிரடி அறிவிப்பால் ஷாக்! | Trump Imposes 50% Tariff on Canadian Imports Following Break Down of Washington Trade Talks

GenevaTimes by GenevaTimes
August 24, 2026
in வணிகம்
Reading Time: 1 min read
0
கனடா மீது 50% வரி.. டிரம்ப் அதிரடி அறிவிப்பால் ஷாக்! | Trump Imposes 50% Tariff on Canadian Imports Following Break Down of Washington Trade Talks
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


கனடா மீது 50% வரி.. டிரம்ப் அதிரடி அறிவிப்பால் ஷாக்!

அமெரிக்கா – கனடா மத்தியிலான வர்த்தக முரண்பாடு அதிகமாக இருந்த காரணத்தால் இரு நாட்டின் அரசும் வாஷிங்டனில் மூன்று நாட்கள் வர்த்தகப் பேச்சுத்தை நடத்தியது. இதில் இரு நாடுகளுக்கும் இடையே இறுதி முடிவுகள் எட்டப்படவில்லை. மேலும் அமெரிக்க அரசு முன்வைத்த நிபந்தனைகள் கனடா நாட்டின் தொழில்துறையை கடுமையாக பாதிக்கும் வகையில் இருந்ததாக கனடா அரசு தரப்பில் தெரிவித்தது.

அமெரிக்க விவசாயிகள் மற்றும் விவசாயப் பொருட்களுக்கு கனடா அதிகப்படியான வரி விதிப்பதாகவும், இதனால் அமெரிக்க விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், டிரம்ப் குற்றம்சாட்டியுள்ளார். இதை தொடர்ந்து, கனடாவின் மீது அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் 50% சுங்க வரியை விதித்துள்ளார்.

கனடா மீது 50% வரி.. டிரம்ப் அதிரடி அறிவிப்பால் ஷாக்!

திங்கட்கிழமை டிரம்ப் வெளியிட்ட உத்தரவில் இனி கனடாவில் இருந்து அமெரிக்க மண்ணில் இறக்குமதி செய்யப்படும் கார், லாரி, ஆட்டோமொபைல் உதிரிபாகங்கள் மற்றும் ஸ்டீல் மீதான வரியை 2027 ஜனவரி 1 முதல் 50 சதவீதமாக உயர்த்தப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

டிரம்ப் ஆட்சிக்கு வந்த நாளில் இருந்து கனடா உடனான வர்த்தக விவகாரம் தொடர்ந்து புகைந்து வந்த நிலையில், பல கட்ட பேச்சுவார்த்தைக்கு பின்பு தற்போது வரி விதிப்பது உறுதியாகியுள்ளது. இதேவேலையில் டிரம்ப் விதித்துள்ள புதிய வரி மூலம் அமெரிக்கா – கனடா இடையிலான வர்த்தக மோதல் தீவிரமடையும் சூழல் உருவாகியுள்ளது.

கனடாவும் அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீது எதிர் வரி விதிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

அமெரிக்க வர்த்தகம் செய்யும் ஒவ்வொரு நாட்டுடனும் தனது வர்த்தக பற்றாக்குறையை சமன் செய்ய திட்டமிட்டு வருகிறது, சமன் செய்ய முடியாத நிலையில் வரியை விதிக்கும் நடைமுறையை டிரம்ப் 2வது முறை அதிபராக பதவியேற்றிய நாளில் இருந்து கடைப்பிடித்து வருகிறார்.

இந்த நிலையில் கனடாவுடனான வர்த்தகத்தில் அமெரிக்காவுக்கு 60 பில்லியன் டாலர் வர்த்தக பற்றாக்குறை இருப்பதாகவும் டிரம்ப் தெரிவித்தார். இதேவேளையில் அமெரிக்காவில் உற்பத்தி செய்யப்படும் கார், லாரி, ஆட்டோமொபைல் உதிரிபாகங்கள் மற்றும் ஸ்டீல் மீதான வரி இல்லை எனவும் தெரிவித்துள்ளார். கனடாவின் மொத்த வர்த்தகத்தில் 95% அமெரிக்காவுடன் நடைபெறுவதாக டிரம்ப் கூறுகிறார்.

Share This Article

English summary

Trump Imposes 50% Tariff on Canadian Imports Following Break Down of Washington Trade Talks

Trump Imposes 50% Tariff on Canadian Imports Following Break Down of Washington Trade Talks — கனடா மீது 50% வரி.. டிரம்ப் அதிரடி அறிவிப்பால் ஷாக்!

Story first published: Monday, August 24, 2026, 22:02 [IST]

Other articles published on Aug 24, 2026

Read More

Previous Post

அமெரிக்க H-1B தொழிலாளர் விசாக்களுக்கு 100,000டொலர்க்கும் அதிக கட்டணம்

Next Post

2026-ஆம் ஆண்டின் முதல் பாதியில் 21 மில்லியன் சுற்றுலாப் பயணிகள் வருகை | Makkal Osai

Next Post
2026-ஆம் ஆண்டின் முதல் பாதியில் 21 மில்லியன் சுற்றுலாப் பயணிகள் வருகை | Makkal Osai

2026-ஆம் ஆண்டின் முதல் பாதியில் 21 மில்லியன் சுற்றுலாப் பயணிகள் வருகை | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin