• Login
Monday, August 24, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

சுபாங் ஜெயா பொழுதுபோக்கு பூங்காவில் நடந்த​ விபத்தில் 10 காயம் – Malaysiakini

GenevaTimes by GenevaTimes
August 24, 2026
in மலேசியா
Reading Time: 1 min read
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


சுபாங் ஜெயாவில் உள்ள ஒரு பொழுதுபோக்கு பூங்காவில் சனிக்கிழமை இரவு நேரிட்ட ரோலர் கோஸ்டர் விபத்தில் பத்து பேர் காயமடைந்தனர்.

பாதிக்கப்பட்டவர்கள் லேசான காயங்களுக்கு உள்ளாகினர் என்றும், அவர்கள் சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டனர் என்றும் சுபாங் ஜெயா போலீஸ் படைத் தலைவர் வான் அஸ்லான் வான் மாமத் தெரிவித்தார்.

உயிரிழப்புகள் எதுவும் பதிவாகவில்லை, என்று அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

சனிக்கிழமை இரவு சுமார் 9:00 மணியளவில் இந்த விபத்து நடந்தபோது, 11 முதல் 44 வயதுக்குட்பட்ட மலேசியர்கள் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் உட்பட மொத்தம் 22 பேர் அந்த ரோலர் கோஸ்டரில் இருந்ததாக அவர் கூறினார்.

மறுநாள் காலை சுமார் 11:45 மணியளவில் இந்த விபத்து குறித்து போலீசாருக்குப் புகார் கிடைத்தது.

இந்த விபத்து குறித்தான விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகக் கூறிய வான் அஸ்லான், விசாரணைக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் பொதுமக்கள் எந்தவிதமான ஊகங்களையும் (வதந்திகளையும்) பரப்ப வேண்டாம் என்று வலியுறுத்தினார். மேலும், தகவல் கொடுப்பவர்களின் விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

 

 

 

 

-fmt



Read More

Previous Post

காலி கோட்டையில் 120 ஆண்டுகள் பழமையான வீட்டை சொகுசு இல்லமாக மாற்றிய சங்கக்கார தம்பதி! – Sri Lanka Tamil News

Next Post

கருணாவின் கிரான் தாக்குதல்: தராக்கி சிவராம் நூலிழையில் உயிர் தப்பிய வரலாற்று நடப்பு

Next Post
கருணாவின் கிரான் தாக்குதல்: தராக்கி சிவராம் நூலிழையில் உயிர் தப்பிய வரலாற்று நடப்பு

கருணாவின் கிரான் தாக்குதல்: தராக்கி சிவராம் நூலிழையில் உயிர் தப்பிய வரலாற்று நடப்பு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin