• Login
Monday, August 24, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

ஈரான் போரில் அமெரிக்கா தோல்வி: ஈரான் ஜனாதிபதி பகிரங்க அறிவிப்பு; அமெரிக்கா பொருளாதார எச்சரிக்கை – Sri Lanka Tamil News

GenevaTimes by GenevaTimes
August 24, 2026
in வணிகம்
Reading Time: 1 min read
0
ஈரான் போரில் அமெரிக்கா தோல்வி: ஈரான் ஜனாதிபதி பகிரங்க அறிவிப்பு; அமெரிக்கா பொருளாதார எச்சரிக்கை – Sri Lanka Tamil News
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Home /
ஈரான் போரில் அமெரிக்கா தோல்வி: ஈரான் ஜனாதிபதி பகிரங்க அறிவிப்பு; அமெரிக்கா பொருளாதார எச்சரிக்கை

ஹோர்முஸ் நீரிணையின் மீதான கட்டுப்பாடு மற்றும் அமெரிக்காவின் கோரிக்கைகளுக்கு பணிய மறுத்ததை ஈரான் தனது வெற்றியாகக் கருதுகிறது

ஈரான் உடனான போரில் அமெரிக்கா தோல்வியடைந்துவிட்டதாக ஈரான் ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியன் பகிரங்கமாக அறிவித்துள்ளார்.

இதுகுறித்து ஈரான் அரசு செய்தி நிறுவனத்துக்கு அவர் அளித்த பேட்டியில், “ஹோர்முஸ் நீரிணையின் மீதான கட்டுப்பாடு மற்றும் அமெரிக்காவின் கோரிக்கைகளுக்கு பணிய மறுத்ததை ஈரான் தனது வெற்றியாகக் கருதுகிறது. இதனால் உலக நாடுகள் வெறுக்கத்தக்க நாடாக அமெரிக்கா மாறியுள்ளது. ஈரானுடனான போரில் அமெரிக்கா முழுவதுமாக தோல்வியடைந்து, சரணாகதி அடைந்துவிட்டது” எனக் குறிப்பிட்டுள்ளார். 

இதற்கிடையே, ஈரானின் அணுசக்தி திட்டத்தை முடிவுக்கு கொண்டு வரவும், ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறக்கவும் ஈரான் மீது முன்னெப்போதும் இல்லாத பொருளாதாரப் போரைத் தொடுப்பதாக அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் அறிவித்துள்ளார்.

அதாவது, தெஹ்ரானுக்கு ஆதரவு அளிக்கும் எந்தவொரு நாடும் அல்லது நிதி நிறுவனமும் கடுமையான பொருளாதார விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்று ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.


ஆசிரியர் குழு

WRITTEN BY

ஆசிரியர் குழு

ஆசிரியர் குழு (Editorial Team) என்பது News21 இன் செய்தியறை அணியாகும். இந்தக் குழு துல்லியமான, நம்பகமான மற்றும் காலத்திற்கேற்ற செய்திகளை வழங்க இணைந்து செயல்படுகிறது.


→

Read More

Previous Post

நீதித்துறை சீர்திருத்த விவகாரத்தில் மௌனம் கலைத்த சாலிய – மகிந்த

Next Post

குப்பை கிடங்கில் பயங்கர நிலச்சரிவு.. 30 பேர் உயிரிழப்பு.. கினியாவில் சோகம்! | World News (உலக செய்திகள்)

Next Post
குப்பை கிடங்கில் பயங்கர நிலச்சரிவு.. 30 பேர் உயிரிழப்பு.. கினியாவில் சோகம்! | World News (உலக செய்திகள்)

குப்பை கிடங்கில் பயங்கர நிலச்சரிவு.. 30 பேர் உயிரிழப்பு.. கினியாவில் சோகம்! | World News (உலக செய்திகள்)

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin