• Login
Sunday, August 23, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

அமெரிக்காவின் புதிய பொருளாதாரத் தடை மிரட்டல்! ஈரான் அதிரடியாக வெளியிட்ட தகவல்

GenevaTimes by GenevaTimes
August 23, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
அமெரிக்காவின் புதிய பொருளாதாரத் தடை மிரட்டல்! ஈரான் அதிரடியாக வெளியிட்ட தகவல்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


அமெரிக்காவின் புதிய பொருளாதாரத் தடைகள் குறித்த எச்சரிக்கையை, அந்நாட்டின் விரக்தியின் அடையாளம் என ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி விமர்சித்துள்ளார்.


இத்தகைய நடவடிக்கைகள் ஈரானை வீழ்த்த முடியாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


அமெரிக்க திறைசேரி செயலாளர் ஸ்காட் பெசென்ட், ஈரான் மீது வரலாற்றிலேயே மிகக் கடுமையான தடைகளை விதிக்கப்போவதாக அச்சுறுத்தியுள்ளதன் பின்னணியில் அராக்சியின் மேற்கண்ட கருத்துக்கள் வெளியாகியுள்ளன.

புதிய முயற்சியும் தோல்வி



காணொளியொன்றில் பேசிய அராக்சி, அமெரிக்கத் தலைவர்கள் ராணுவ நடவடிக்கைகளில் இருந்து விலகி பழைய திட்டங்களையே மீண்டும் கொண்டு வருவது அவர்களின் விரக்தியையே காட்டுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்காவின் புதிய பொருளாதாரத் தடை மிரட்டல்! ஈரான் அதிரடியாக வெளியிட்ட தகவல் | Iran S Foreign Minister Dismissed New Us Sanctions

Image Credit: Britannica


அமெரிக்காவின் முந்தையத் தடைகள் மற்றும் ராணுவ நடவடிக்கைகள் தோல்வியடைந்தது போல இந்த புதிய முயற்சியும் தோல்வியடையும் என்றும் அவர் உறுதியாகத் தெரிவித்துள்ளார். 

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…!

Read More

Previous Post

வயதானவர்கள் மற்றும் பலவீனமானவர்களைக் கவனிக்க குடும்பங்களுக்கு ஆதரவு தேவை – Malaysiakini

Next Post

நாய் கடியால் குரைத்த சிறுவன்! இருட்டு அறையில் மரணம் வரை சென்று 22 நாள் கழித்து திரும்பிய அதிசயம் | UP boy who barks after dog bite recovers in just 22 days

Next Post
நாய் கடியால் குரைத்த சிறுவன்! இருட்டு அறையில் மரணம் வரை சென்று 22 நாள் கழித்து திரும்பிய அதிசயம் | UP boy who barks after dog bite recovers in just 22 days

நாய் கடியால் குரைத்த சிறுவன்! இருட்டு அறையில் மரணம் வரை சென்று 22 நாள் கழித்து திரும்பிய அதிசயம் | UP boy who barks after dog bite recovers in just 22 days

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin