• Login
Sunday, August 23, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

அரசு பாதுகாப்பு படை வீரர் நாகப்பாம்பு கடித்ததால் மரணம்   – Malaysiakini

GenevaTimes by GenevaTimes
August 23, 2026
in மலேசியா
Reading Time: 1 min read
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


39 வயதான அந்த நபரின் விரலில் நாகம் கடித்ததாகவும், சிறிது நேரத்திலேயே அவர் மயங்கி விழுந்ததாகவும் கூறப்படுகிறது.

சனிக்கிழமையன்று பகாங்கின் தெமர்லோவில் நடைபெற்ற ஒரு  குடிமைப் பாதுகாப்புப் படை வீரர்கள் சந்திப்பின்போது இது நிகழ்ந்தது.

அங்கு நடைபெற்ற ஒரு பயிற்சி முகாமின்  போது ராஜநாகம் கடித்ததாகக் கூறப்படும் மலேசிய குடிமைப் பாதுகாப்புப் படை (APM) வீரர் ஒருவர் இன்று அதிகாலை உயிரிழந்தார்.

பஹாங்  இயக்குநர் சே ஆடம் ஏ ரஹ்மான் கூறுகையில், 39 வயதான முஹம்மது முஅஸாம் ஷா கமர்தின், தெமர்லோவில் உள்ள சுல்தான் ஹாஜி அஹ்மத் ஷா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், அதிகாலை சுமார் 1.50 மணியளவில் உயிரிழந்தார்.

நேற்று காலை சுமார் 10.50 மணியளவில் பாதிக்கப்பட்டவரின் வலது கை விரலில் நாகம் கடித்ததாகவும், காயத்தைக் கழுவுவதற்காக அவர் அரங்கத்திற்கு வெளியே சென்றதாகவும் கூறப்படுகிறது.

அவர் அரங்கத்திற்கு வெளியே மயங்கி விழுந்ததைத் தொடர்ந்து, சிகிச்சைக்காக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.

FMT

 



Read More

Previous Post

லொத்தர் சீட்டு விற்பனையாளர்களின் பிள்ளைகளுக்கான ஜனாதிபதி கல்விப் புலமைப்பரிசில் திட்டம் இன்று ஆரம்பம் – Sri Lanka Tamil News

Next Post

உங்க வீட்டில் சிலந்தி இருக்கிறதா? பயப்படுவதற்கு முன் இந்த உண்மைகளைத் தெரிந்துகொள்ளுங்கள்! – Sri Lanka Tamil News

Next Post
உங்க வீட்டில் சிலந்தி இருக்கிறதா? பயப்படுவதற்கு முன் இந்த உண்மைகளைத் தெரிந்துகொள்ளுங்கள்! – Sri Lanka Tamil News

உங்க வீட்டில் சிலந்தி இருக்கிறதா? பயப்படுவதற்கு முன் இந்த உண்மைகளைத் தெரிந்துகொள்ளுங்கள்! - Sri Lanka Tamil News

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin