• Login
Sunday, August 23, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

லொத்தர் சீட்டு விற்பனையாளர்களின் பிள்ளைகளுக்கான ஜனாதிபதி கல்விப் புலமைப்பரிசில் திட்டம் இன்று ஆரம்பம் – Sri Lanka Tamil News

GenevaTimes by GenevaTimes
August 23, 2026
in வணிகம்
Reading Time: 1 min read
0
லொத்தர் சீட்டு விற்பனையாளர்களின் பிள்ளைகளுக்கான ஜனாதிபதி கல்விப் புலமைப்பரிசில் திட்டம் இன்று ஆரம்பம் – Sri Lanka Tamil News
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Home /
லொத்தர் சீட்டு விற்பனையாளர்களின் பிள்ளைகளுக்கான ஜனாதிபதி கல்விப் புலமைப்பரிசில் திட்டம் இன்று ஆரம்பம்

நாட்டின் அனைத்து மாகாணங்களையும் உள்ளடக்கும் வகையில், முதலாம் தரம் முதல் உயர்தரம் வரை கல்வி கற்கும் பாடசாலைப் பிள்ளைகளுக்காக இந்த புலமைப்பரிசில் திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகின்றது. 

குறைந்த வருமானம் பெறும் லொத்தர் சீட்டு விற்பனையாளர்களின் பிள்ளைகளுக்காக, 2026ஆம் ஆண்டு முதல் ஜனாதிபதி நிதியத்தால் வழங்கப்படவுள்ள கல்வி புலமைப்பரிசில் திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு, இன்று ஞாயிற்றுக்கிழமை (23) நடைபெறவுள்ளது.

சபாநாயகர் வைத்தியகலாநிதி ஜகத் விக்ரமரத்ன தலைமையில் அநுராதபுரம் மாகாண சபை மண்டபத்தில் பிற்பகல் 12 மணியளவில் இந்நிகழ்வு நடைபெறவுள்ளது. 

நாட்டின் அனைத்து மாகாணங்களையும் உள்ளடக்கும் வகையில், முதலாம் தரம் முதல் உயர்தரம் வரை கல்வி கற்கும் பாடசாலைப் பிள்ளைகளுக்காக இந்த புலமைப்பரிசில் திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகின்றது. 

லொத்தர் சீட்டு விற்பனை மூலம் ஜனாதிபதி நிதியத்துக்குக் கிடைக்கும் நிதிப் பங்களிப்பைப் பாராட்டி, லொத்தர் சீட்டு விற்பனையாளர்களுக்கு நன்றிக் கடனாக இந்தத் திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.


ஆசிரியர் குழு

WRITTEN BY

ஆசிரியர் குழு

ஆசிரியர் குழு (Editorial Team) என்பது News21 இன் செய்தியறை அணியாகும். இந்தக் குழு துல்லியமான, நம்பகமான மற்றும் காலத்திற்கேற்ற செய்திகளை வழங்க இணைந்து செயல்படுகிறது.


→

Read More

Previous Post

வெல்கம் டூ ரெட் பால் கிரிக்கெட்.. 8 ரன்களில் அவுட்டான வைபவ் சூர்யவன்ஷி.. வரவேற்கும் ரசிகர்கள்! | Vaibhav Sooryavanshi: Vaibhav Sooryavanshi Falls Early After Hitting Back-to-Back Boundaries in Duleep Trophy Debut

Next Post

அரசு பாதுகாப்பு படை வீரர் நாகப்பாம்பு கடித்ததால் மரணம்   – Malaysiakini

Next Post

அரசு பாதுகாப்பு படை வீரர் நாகப்பாம்பு கடித்ததால் மரணம்   – Malaysiakini

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin