• Login
Saturday, August 22, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

அமெரிக்காவுக்கு பதிலடியை அறிவித்த கனேடிய பிரதமர்! செப்டம்பர் முதல் நடைமுறை

GenevaTimes by GenevaTimes
August 22, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
அமெரிக்காவுக்கு பதிலடியை அறிவித்த கனேடிய பிரதமர்! செப்டம்பர் முதல் நடைமுறை
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


செப்டம்பர் 8 முதல் அமெரிக்காவின் உலோகங்கள், இலத்திரனியல் உபகரணங்கள் மற்றும் மற்றும் பிற ஏனைய இறக்குமதிப் பொருட்களுக்குக் கனடா வரி விதிக்கும் என கனேடிய பிரதமர் மார்க் கார்னி அறிவித்துள்ளார்.


கனேடிய பொருட்களுக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விதித்த 50% வரிகளுக்குப் பதிலடியாக இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.


பல நாட்கள் நடைபெற்ற தீவிர பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, வெள்ளிக்கிழமையும் இரு நாடுகளுக்கும் இடையே வர்த்தக ஒப்பந்தம் எட்டப்படவில்லை.

கேள்விக்குறியாகியுள்ள வர்த்த ஒப்பந்தம்



இதனால் இரு நாடுகளுக்கும் இடையிலான சிக்கலான உறவு மேலும் மோசமடைந்துள்ளதுடன், அமெரிக்க-மெக்சிகோ-கனடா ஒப்பந்தம் (USMCA) என அறியப்படும் தடையற்ற வர்த்தக ஒப்பந்தமும் கேள்விக்குறியாகியுள்ளதாக சர்வதேச வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அமெரிக்காவுக்கு பதிலடியை அறிவித்த கனேடிய பிரதமர்! செப்டம்பர் முதல் நடைமுறை | Canada Also Taxes Instead Of Us Taxes


கனடா மீதான ட்ரம்பின் புதிய வரிகள் வயின், மரத்தினாலான உபகரணங்கள், பால் பொருட்கள், சீமெந்து, ஆடைகள் மற்றும் விளையாட்டு உபகரணங்கள் உள்ளிட்ட துறைகளைப் பாதிப்பதுடன், அமெரிக்காவிற்கான கனடாவின் சுமார் 20 பில்லியன் டொலர் மதிப்பிலான ஏற்றுமதியையும் உள்ளடக்கியுள்ளதாக கூறப்படுகிறது.



இந்நிலையில், முன்னதாக செய்தியாளர் சந்திப்பில் பேசிய பிரதமர் கார்னி, “கனேடிய தொழிலாளர்கள், விவசாயிகள், குடும்பங்கள் மற்றும் வணிகங்களைப் பாதுகாக்கும் பொருட்டு, அமெரிக்காவின் புதிய வரிகளுக்கு ஈடாகக் கனடாவும் அதே அளவு வரி விதிக்கும்” என்று தெரிவித்துள்ளார். 

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…!

Read More

Previous Post

பள்ளி மாணவியின் மரணம் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை – Malaysiakini

Next Post

SBI பேங்கில் சேமிப்பு கணக்கு வச்சிருக்கீங்களா? இனி 4 பரிவர்த்தனை தான் ஃபிரீ! அக்டோபர் 1 முதல் புது ரூல்ஸ்! | SBI BSBD Account New Rule: Rs.15 Cash Withdrawal Fee After 4 Transactions From October 1

Next Post
SBI பேங்கில் சேமிப்பு கணக்கு வச்சிருக்கீங்களா? இனி 4 பரிவர்த்தனை தான் ஃபிரீ! அக்டோபர் 1 முதல் புது ரூல்ஸ்! | SBI BSBD Account New Rule: Rs.15 Cash Withdrawal Fee After 4 Transactions From October 1

SBI பேங்கில் சேமிப்பு கணக்கு வச்சிருக்கீங்களா? இனி 4 பரிவர்த்தனை தான் ஃபிரீ! அக்டோபர் 1 முதல் புது ரூல்ஸ்! | SBI BSBD Account New Rule: Rs.15 Cash Withdrawal Fee After 4 Transactions From October 1

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin