வாழை, தென்னை, மாமரம், கொய்யா, மிளகாய், தக்காளி, வெண்டை, மரவள்ளிக்கிழங்கு, எண்ணெய்ப்பனை ஆகிய பல்வேறு தோட்டக்கலைப் பயிர்களுக்கு நுண்ணீர் பாசன முறை ஏற்றதாகும்.எனவே, விவசாயிகள் இத்திட்டத்தைப் பயன்படுத்தி மகசூலை அதிகரித்து நிலையான வருமானம் பெற வேண்டும் என விக்கிரவாண்டி வட்டார தோட்டக்கலைத்துறை உதவி இயக்குநர் ஜெய்சன் தெரிவித்துள்ளார்.
