• Login
Saturday, August 22, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

நீதிக்கான நீள்பயணம் அனைவரும் ஆதரவு வழங்க கோரிக்கை

GenevaTimes by GenevaTimes
August 22, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
நீதிக்கான நீள்பயணம் அனைவரும் ஆதரவு வழங்க கோரிக்கை
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter



Courtesy: thavaseelan

அனைத்துலக வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினமான ஆவணி 30 ம் திகதி நீதிக்கான
நீள்பயணம் எனும் தொனிப்பொருளில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான உண்மை,
நீதி மற்றும் பொறுப்புக்கூறலை கோரும் தமிழ் தாய்மார்களின் அனைத்துலக மாநாடு
வடக்கு கிழக்கின் எட்டு மாவட்டங்களின் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின்
உறவுகளால் யாழ்ப்பாணம் தந்தை செல்வா கலையரங்கில் இடம்பெறவுள்ளது.

  இந்நிலையில் முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின்
உறவினர்கள் சங்க தலைவர் சுப்பிரமணியம் பரமானந்தம் ,முல்லைத்தீவு மாவட்ட
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சங்க செயலாளர்
றஞ்சினிதேவி சசிக்குமார்,
முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சங்க
உபசெயலாளர் மற்றும் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன்
ஆகியோர் முல்லைத்தீவு ஊடக அமையத்தில் ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றை நடாத்தி
குறித்த மாநாட்டுக்கு ஆதரவு வழங்குமாறு
கோரிக்கை விடுத்தனர் .

நீதிக்கான நீள்பயணம் அனைவரும் ஆதரவு வழங்க கோரிக்கை | International Conference Relatives Disappeared

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…!

Read More

Previous Post

பாகிஸ்தானில் மோசடி அழைப்பு மையச் சோதனையில் கைது செய்யப்பட்ட மலேசியர் நாடு திரும்பினார் | Makkal Osai

Next Post

வைபவ் சூர்யவன்ஷியும் ஏற்ற, இறக்கங்களை சந்திப்பார்.. ரசிகர்கள் பொறுமை காக்கணும்.. டிராவிட் அட்வைஸ்! | Vaibhav Sooryavanshi: Rahul Dravid Urges Patience as Vaibhav Sooryavanshi Focuses on Red-Ball Development

Next Post
வைபவ் சூர்யவன்ஷியும் ஏற்ற, இறக்கங்களை சந்திப்பார்.. ரசிகர்கள் பொறுமை காக்கணும்.. டிராவிட் அட்வைஸ்! | Vaibhav Sooryavanshi: Rahul Dravid Urges Patience as Vaibhav Sooryavanshi Focuses on Red-Ball Development

வைபவ் சூர்யவன்ஷியும் ஏற்ற, இறக்கங்களை சந்திப்பார்.. ரசிகர்கள் பொறுமை காக்கணும்.. டிராவிட் அட்வைஸ்! | Vaibhav Sooryavanshi: Rahul Dravid Urges Patience as Vaibhav Sooryavanshi Focuses on Red-Ball Development

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin