Last Updated:
பள்ளிகளிலேயே குழந்தைகளின் விளையாட்டு திறமைகளை கண்டறிய பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளார்.
“2036 ஒலிம்பிக்கில் இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்த போகும் குழந்தைகளுக்கு தற்போது வயது 5 – 10 இருக்கலாம். அதனால் பள்ளிகளிலேயே அவர்களின் விளையாட்டு ஆர்வத்தை கண்டறிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.


