• Login
Saturday, August 22, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

யாழ்ப்பாணம் முருகன் கோவில் சம்பவம்: 400ஐ நெருங்கிய கண் பாதிப்புக்கு HID ஒளியே காரணம்! – Sri Lanka Tamil News

GenevaTimes by GenevaTimes
August 22, 2026
in வணிகம்
Reading Time: 1 min read
0
யாழ்ப்பாணம் முருகன் கோவில் சம்பவம்: 400ஐ நெருங்கிய கண் பாதிப்புக்கு HID ஒளியே காரணம்! – Sri Lanka Tamil News
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Home /
யாழ்ப்பாணம் முருகன் கோவில் சம்பவம்: 400ஐ நெருங்கிய கண் பாதிப்புக்கு HID ஒளியே காரணம்!

இதற்கு முன்னதாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் சத்தியமூர்த்தி, சம்பவத்தில் 385 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

யாழ்ப்பாணம், பண்டத்தரிப்பு பெரியவளவு பிரான்பற்று முருகன் கோவிலில் நடைபெற்ற சம்பவத்தில், அதிக செறிவுள்ள செயற்கை ஒளியான HID வெளிப்பாட்டினால் ஏற்படக்கூடிய கண் பாதிப்பே ஏற்பட்டுள்ளதாக கண் வைத்திய நிபுணர் மலரவன், தனது வைத்திய அறிக்கையில் உறுதிப்படுத்தியுள்ளார்.

சம்பவத்தால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றவர்களின் எண்ணிக்கை நேற்றிரவு நிலவரப்படி 400ஐ நெருங்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்நிலையில், இதற்கு முன்னதாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் சத்தியமூர்த்தி, சம்பவத்தில் 385 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

எனினும், தொடர்ந்து பாதிக்கப்பட்டவர்கள் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்றுவரும் நிலையில், தற்போது பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 400ஐ நெருங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


ஆசிரியர் குழு

WRITTEN BY

ஆசிரியர் குழு

ஆசிரியர் குழு (Editorial Team) என்பது News21 இன் செய்தியறை அணியாகும். இந்தக் குழு துல்லியமான, நம்பகமான மற்றும் காலத்திற்கேற்ற செய்திகளை வழங்க இணைந்து செயல்படுகிறது.


→

Read More

Previous Post

தவறு செய்த அப்பா.. கையோடு போலீசாரை அழைத்து சென்று போட்டு கொடுத்த மகன்.. வைரலாகும் வீடியோ.! | India News (இந்தியா செய்திகள்)

Next Post

ஜப்பானில் கோடை வெயில்.. அழகு நிலையத்தை நோக்கி படையெடுக்கும் ஆண்கள்!

Next Post
ஜப்பானில் கோடை வெயில்.. அழகு நிலையத்தை நோக்கி படையெடுக்கும் ஆண்கள்!

ஜப்பானில் கோடை வெயில்.. அழகு நிலையத்தை நோக்கி படையெடுக்கும் ஆண்கள்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin