• Login
Friday, March 13, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

நாளை இந்த முக்கிய வங்கியின் டெபிட், கிரெடிட் கார்டை பயன்படுத்த முடியாது

GenevaTimes by GenevaTimes
June 5, 2024
in வணிகம்
Reading Time: 1 min read
0
நாளை இந்த முக்கிய வங்கியின் டெபிட், கிரெடிட் கார்டை பயன்படுத்த முடியாது
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


இந்தியாவில் அதிக வாடிக்கையாளர்களை கொண்ட HDFC வங்கியின் டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளின் சேவை 2 நாட்களுக்கு வேலை செய்யாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா முழுவதும் HDFC வங்கி கிளைகள் உள்ளன. இந்த வங்கியின் டெபிட் கார்டு (Debit card) மற்றும் கிரெடிட் (Credit card) ஆகியவை நேற்று மதியம் 1.30 மணி முதல் 2.30 மணி வரை வேலை செய்யவில்லை என்று பலரும் புகார் தெரிவித்தனர். ஆனால், ஏற்கெனவே இது குறித்து HDFC வங்கி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

விளம்பரம்

அண்மையில் எச்டிஎஃப்சி வெளியிட்ட அறிவிப்பில், டெபிட் மற்றும் கிரெடிட் கார்டு சேவைகள் ஜூன் 4 மற்றும் ஜூன் 6 ஆகிய இரண்டு தேதிகளில் பராமரிப்பு பணிகள் காரணமாக சில மணி நேரங்களுக்கு இயங்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை HDFC வங்கி அதன் வாடிக்கையாளர்களுக்கு எஸ்.எம்.எஸ். மற்றும் இமெயில் மூலம் தெரிவித்துள்ளது.

இதையும் படிக்க: Gold rate Today | நகை வாங்க இதுதான் சரியான நேரம்.. அதிரடியாக குறைந்தது தங்கம் விலை.. எவ்வளவு தெரியுமா?

விளம்பரம்

அதன்படி, ஜூன் 4ஆம் தேதி மதியம் 12.30 மணி முதல் 2.30 மணி வரை சுமார் 2 மணி நேரம் கார்டுகள் மூலம் பரிவர்த்தனை செய்ய முடியவில்லை. இதேபோல், நாளை (ஜூன் 6) மதியம் 12.30 மணி முதல் 2.30 மணி வரை டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளுக்கான சிஸ்டம் மேம்படுத்துதல் பணி நடைபெறவுள்ளதால், அப்போதும் அந்த கார்டுகளை பயன்படுத்த முடியாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் அதிக சம்பளம் வாங்கும் வில்லன் நடிகர் இவர் தான்.. ஒரு படத்திற்கு ரூ.200 கோடியா.!


இந்தியாவில் அதிக சம்பளம் வாங்கும் வில்லன் நடிகர் இவர் தான்.. ஒரு படத்திற்கு ரூ.200 கோடியா.!

பராமரிப்பு பணிகள் நடைபெறும்போது ஏடிஎம் பரிவர்த்தனைகள், கார்டு ஸ்வைப், ஆன்லைன் பேமெண்டுகள் மற்றும் நெட்சேப் பரிவர்த்தனைகள் போன்றவற்றை பயன்படுத்த முடியாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, வாடிக்கையாளர்கள் தங்களது பரிவர்த்தனைகளை திட்டமிட்டு கொள்ள வேண்டும் என்றும் எச்டிஎஃப்சி வங்கி அறிவுறுத்தியுள்ளது. ஏற்கெனவே, மே 25ஆம் தேதி HDFC வங்கியின் நெட் பேங்கிங் மற்றும் மொபைல் பேங்கிங் சேவைகள் நிறுத்தப்பட்டன.

விளம்பரம்

.

Read More

Previous Post

இறுதி நேரத்தில் வெற்றி வாய்ப்பை தவறவிட்ட சென். ஜோன்ஸ் கல்லூரி – Tamil Sports News, vilayattu, Sports News in Tamil, Latest Football, Cricket News Updates, விளையாட்டு செய்திகள்

Next Post

மனித உரிமைகளின் முக்கியத்துவம் மடானி கருத்துடன் ஒத்துப்போகிறது – Malaysiakini

Next Post
மனித உரிமைகளின் முக்கியத்துவம் மடானி கருத்துடன் ஒத்துப்போகிறது – Malaysiakini

மனித உரிமைகளின் முக்கியத்துவம் மடானி கருத்துடன் ஒத்துப்போகிறது – Malaysiakini

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin