Last Updated:
பண்டிகைக் காலத்தில் நுகர்வோர் மற்றும் விவசாயிகள் இருவரின் நலன்களையும் பாதுகாக்க அரசு தொடர்ந்து நிலைமையைக் கண்காணித்து வருகிறது.
பண்டிகைக் காலத்தைக் கருத்தில் கொண்டு, நாட்டில் சர்க்கரை விலையைக் கட்டுப்படுத்தவும், தட்டுப்பாடின்றி சர்க்கரை கிடைப்பதை உறுதி செய்யவும் மத்திய அரசு பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. ஜூலை 20, 2026 அன்று ஒரு கிலோ ரூ. 48.18 ஆக இருந்த சர்க்கரை விலை, நேற்றைய நிலவரப்படி ரூ. 55.70 ஆக உயர்ந்துள்ளது.


