• Login
Friday, August 21, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

டாக்ஸிக் திரைப்படத்திற்காக நயன்தாரா மொட்டை அடித்துக்கொண்டாரா? உண்மை என்ன? | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
August 21, 2026
in மலேசியா
Reading Time: 4 mins read
0
டாக்ஸிக் திரைப்படத்திற்காக நயன்தாரா மொட்டை அடித்துக்கொண்டாரா? உண்மை என்ன? | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


சென்னை, டாக்ஸிக் திரைப்படம் வெற்றிபெற வேண்டி, நடிகை நயன்தாரா மொட்டை அடித்துக்கொண்டதைப்போன்ற புகைப்படங்கள் இணையத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது.

சில நேரங்களில் சில விஷயங்கள் நாமே எதிர்பார்க்காத அளவிற்கு மிகுந்த பரபரப்பை ஏற்படுத்திவிடும். அதேபோலத்தான் தற்போது நடிகை நயன்தாரா திருப்பதியில் மொட்டை தலையுடன் சாமி தரிசனம் செய்தது வைரலாகி வருவது. டாக்ஸிக் திரைப்படம் வெற்றி பெறுவதற்காக நயன்தாரா இதுபோல செய்ததாக கூறி வந்த நிலையில் இது குறித்த உண்மை வெளியாகி இருக்கிறது.

உண்மை என்னவென்றால் நயன்தாரா மொட்டை அடித்துக் கொண்டதாக பரவும் இந்த போட்டோக்கள் உண்மையானவை இல்லை. கடந்த ஏப்ரல் மாதம் தன்னுடைய கணவர் விக்னேஷ் சிவனுடன் நயன்தாரா திருப்பதி சென்று இருந்தபோது எடுக்கப்பட்ட புகைப்படம் தான் தற்போது வேற லெவலுக்கு எடிட் செய்யப்பட்டிருக்கிறது. அவருடைய தலைமுடியை மட்டும் காணாமல் செய்து மொட்டை அடித்தது போல ஏஐ வைத்து மாற்றி இருக்கிறார்கள்.

அதில் இன்னொரு சுவாரசியம் என்னவென்றால் போட்டோவை பார்க்கும் போது நயன்தாரா முகமும், அவருடைய உடையும் அப்படியே ஒரிஜினல் போல இருக்கிறது. அதனால்தான் பலரும் முதல் பார்வையில் இது உண்மையான புகைப்படம் என்று நினைத்து இருக்கிறார்கள். ஆனால் முடியை மட்டும் பார்த்தால் அது ஏஐ வேலை என்பது தெளிவாக தெரிகிறது. சோசியல் மீடியாவில் சிலர் டாக்ஸிக் படம் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக இப்படி வேண்டுதல் வைத்து இருக்கலாம் என பேசி வருகிறார்கள்.

Previous articleநச்சுத்தன்மையுள்ள மெத்தனால் அளவு காரணமாக 3 தொகுதி கை சுத்திகரிப்பான்கள் தடை செய்யப்பட்டன
tamiltamil



Read More

Previous Post

Gold Rate Update | மீண்டும் அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை.. நகைப்பிரியர்கள் ஷாக்.. தற்போதைய நிலவரம் என்ன? | வணிகம் போட்டோகேலரி

Next Post

சுரேஷ் சலேவை தீவிரவாதியாக்கும் அரசாங்கம்! ஆவேசத்தில் ஞானசார தேரர்

Next Post
சுரேஷ் சலேவை தீவிரவாதியாக்கும் அரசாங்கம்! ஆவேசத்தில் ஞானசார தேரர்

சுரேஷ் சலேவை தீவிரவாதியாக்கும் அரசாங்கம்! ஆவேசத்தில் ஞானசார தேரர்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin