அதேபோல் 18 காரட் தங்கம் விலையும் கிராமுக்கு ரூ.140 உயர்ந்து ஒரு கிராம் ரூ.12,630க்கும், சவரனுக்கு ரூ.1,120 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,01,040க்கும் விற்பனையாகிறது. மேலும் வெள்ளி விலையும் ரூ.5 அதிகரித்து ஒரு கிராம் ரூ.270க்கும், ஒரு கிலோ ரூ.2,70,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

