முன்னதாக, 2007 வருட பணப் பரிவத்தனைகள், தீர்வு அமைப்புகள் சட்டத்தில் மத்திய அரசு சில திருத்தங்களை கொண்டு வந்தது. இந்த திருத்தம் காரணமாக, யுபிஐ வாயிலான பரிவர்த்தனைக்கு குறைந்தபட்ச கட்டணம் விதிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகின. ஆனால், இந்த தகவல் ஆதாரமற்றது என மத்திய அரசு விளக்கம் கொடுத்தது.
