Last Updated:
உலகளவில் மின்சார வாகனங்களின் தேவை அதிகரித்து வரும் நிலையில், EV பேட்டரி தயாரிப்பாளர்கள் மிகப்பெரிய லாபத்தை அடைந்து பணக்காரர்களாக மாறுகின்றனர்
சீனாவின் பொருளாதாரத்தில் மற்றும் பணக்காரர்கள் பட்டியலில் மிகப்பெரிய மாற்ற அலை வீசி வருகிறது. முந்தைய காலங்களில் ரியல் எஸ்டேட், மின்-வணிகம் (E-commerce) மற்றும் நுகர்வோர் இணைய செயலிகள் (Consumer Apps) மூலம் கோடீஸ்வரர்களான தொழிலதிபர்களின் ஆதிக்கம் நிலவி வந்தது.

