• Login
Friday, March 13, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

T20 World Cup : இந்தியா

GenevaTimes by GenevaTimes
June 5, 2024
in விளையாட்டு
Reading Time: 1 min read
0
T20 World Cup : இந்தியா
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


டி20 உலகக் கோப்பை தொடரில் இந்தியா – அயர்லாந்து அணிகளுக்கு இடையே நடைபெறும் முதல் லீக் போட்டி இன்று நடைபெறவுள்ள நிலையில், போட்டி எப்போது தொடங்கும், எங்கு பார்க்கலாம் என்பதை தெரிந்து கொள்ளலாம்.

டி20 உலகக் கோப்பை தொடரில் 20 அணிகள் 4 குழுக்களாக பிரிக்கப்பட்டுள்ளது. இதில், இந்தியா, பாகிஸ்தான், அயர்லாந்து உள்ளிட்ட 5 அணிகள் ஏ குரூப்பில் இடம்பெற்றுள்ளன. இன்று நடைபெறும் லீக் போட்டியில் ரோகித் சர்மாவின் அணி, அயர்லாந்து அணியை எதிர்கொள்ள உள்ளது.

விளம்பரம்

இதுவரை அயர்லாந்து அணி இந்தியாவுடன் மோதிய 7 போட்டிகளிலும் தோல்வியை சந்தித்துள்ளது. இதனிடையே, அண்மையில் பாகிஸ்தானை சொந்த மண்ணில் வென்றதன் மகிழ்ச்சியில் இருக்கும் அயர்லாந்து, இந்தியாவுக்கும் கடும் சவாலை கொடுக்கும் என்பதில் சந்தேகமில்லை.

இந்தியா – அயர்லாந்து இடையிலான போட்டி இன்று (ஜூன் 5) இரவு 8 மணிக்கு தொடங்குகிறது. இந்த போட்டியில் அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள நாசாவ் கவுண்டி சர்வதேச மைதானத்தில் நடைபெறவுள்ளது. டி20 உலகக் கோப்பை தொடரின் முழு ஒளிபரப்பு உரிமையை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க் வைத்துள்ளதால், போட்டியை Disney+Hotstar ல் நேரடியாக பார்க்கலாம்.

விளம்பரம்

இதையும் படிங்க : World Cup T20 : ‘நியாயமற்ற முறையில் போட்டி அட்டவணைகள் உள்ளன’ – இலங்கை அணி அதிருப்தி….

இந்திய அணி விவரம்: ரோகித் சர்மா, ஹர்திக் பாண்டியா, விராட் கோலி, யஷஸ்வி ஜெய்ஸ்வால், சூர்யகுமார் யாதவ், ரிஷப் பந்த், சஞ்சு சாம்சன், ஷிவம் துபே, ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல், குல்தீப் யாதவ், யுஸ்வேந்திர சாஹல், அர்ஷ்தீப் சிங், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ்.

அயர்லாந்து அணி விவரம்: பால் ஸ்டிர்லிங் மார்க் அடேர், ராஸ் அடேர், ஆண்ட்ரூ பால்பிர்னி, கர்டிஸ் கேம்பர், கரேத் டெலானி, ஜார்ஜ் டோக்ரெல், கிரஹாம் ஹியூம், ஜோஸ் லிட்டில், பேரி மெக்கார்த்தி, நீல் ராக், ஹாரி டெக்டர், லோர்கன் டக்கர், பென் ஒயிட், கிரேக் யங்.

விளம்பரம்

.

Read More

Previous Post

விசிகவுக்கு மாநில அந்தஸ்து: திருமாவளவன் மகிழ்ச்சி!

Next Post

ஏற்றத்தில் இந்திய பங்குச் சந்தை: சென்செக்ஸ் 1700+ புள்ளிகள் உயர்வு | Indian stocks on the rise Sensex points in raise

Next Post
ஏற்றத்தில் இந்திய பங்குச் சந்தை: சென்செக்ஸ் 1700+ புள்ளிகள் உயர்வு | Indian stocks on the rise Sensex points in raise

ஏற்றத்தில் இந்திய பங்குச் சந்தை: சென்செக்ஸ் 1700+ புள்ளிகள் உயர்வு | Indian stocks on the rise Sensex points in raise

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin