• Login
Wednesday, August 19, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

தொடர்ந்து 3ஆவது நாளாக உயர்ந்த தங்கம் விலை..!! இன்று ஒரு சவரன் தங்கம் விலை என்ன? | Gold Prices in Tamil Nadu Hit 3-Day High: Chennai, Coimbatore, Madurai & Trichy See Steady Rise in 22K & 24K Rates

GenevaTimes by GenevaTimes
August 19, 2026
in வணிகம்
Reading Time: 1 min read
0
தொடர்ந்து 3ஆவது நாளாக உயர்ந்த தங்கம் விலை..!! இன்று ஒரு சவரன் தங்கம் விலை என்ன? | Gold Prices in Tamil Nadu Hit 3-Day High: Chennai, Coimbatore, Madurai & Trichy See Steady Rise in 22K & 24K Rates
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


தொடர்ந்து 3ஆவது நாளாக உயர்ந்த தங்கம் விலை..!! இன்று ஒரு சவரன் தங்கம் விலை என்ன?

சென்னையில் தொடர்ந்து 3ஆவது நாளாக தங்கம் விலை உயர்ந்துள்ளது. தமிழ்நாட்டில் சென்னை மட்டுமில்லாமல் மதுரை, கோவை, திருச்சி உள்ளிட்ட நகரங்களில் இன்று தங்கம் விலை என்ன என்பதை தெரிந்து கொள்ளலாம்.

சென்னையில் இன்றைய தினம் 22 கேரட் ஆபரண தங்கம் கிராமுக்கு 20 ரூபாய் விலை உயர்ந்துள்ளது. அந்த வகையில் இன்று சென்னை, கோவை, மதுரை, திருச்சி உள்பட தமிழ்நாட்டின் அனைத்து நகரங்களிலும் ஒரு கிராம் ஆபரண தங்கம் 14,290 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஒரு சவரனுக்கு 160 ரூபாய் தங்கம் விலை உயர்ந்துள்ளது.இன்றைய தினம் ஒரு சவரன் ஆபரண தங்கம் 1,14,320 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

தொடர்ந்து 3ஆவது நாளாக உயர்ந்த தங்கம் விலை..!! இன்று ஒரு சவரன் தங்கம் விலை என்ன?

சனிக்கிழமை கிராமுக்கு 20 ரூபா, திங்கள்கிழமை கிராமுக்கு 50 ரூபாயும் உயர்ந்த தங்கம் இன்று மீண்டும் 20 ரூபாய் விலை கூடியுள்ளது. அந்த வகையில் 3 நாட்களில் மட்டும் கிராமுக்கு 90 ரூபாய் விலை கூடியுள்ளது. ஒரு கிராமுக்கு 720 ரூபாயும் விலை உயர்ந்துள்ளது. ஆகஸ்ட் 1ஆம் தேதி அன்று ஆபரண தங்கம் 13,256 ரூபாய்க்கு விற்கப்பட்டது. இந்த 17 நாட்களில் ஒரு கிராம் 1034 ரூபாயும் ஒரு சவரனுக்கு 8000 ரூபாய்க்கு மேலும் விலை கூடியுள்ளது.

மதுரை, கோவை, திருச்சி உள்பட தமிழ்நாட்டின் பிரதான நகரங்களில் ஒரு கிராம் தங்கம் 14,290 ரூபாய்க்கும், ஒரு சவரன் 1,14,320 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. 24 கேரட் தங்கம் விலையை பார்த்தால் ஒரு கிராம் 23 ரூபாய் விலை உயர்ந்து 15,589 ரூபாய்க்கும் 10 கிராம் 1,55,890 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. 18 கேரட் தங்கம் ஒரு கிராம்20 ரூபாய் விலை குறைந்து, 12,070 ரூபாய்க்கும் ஒரு சவரன் 160 ரூபாய் கூடி 96,560 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.

வெள்ளியின் விலையில் எந்த ஒரு மாற்றமும் இல்லை. ஒரு கிராம் 255 ரூபாய்க்கும் ஒரு கிலோ 2.55 லட்சம் ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. ஆகஸ்ட் 1ஆம் தேதி அன்று ஒரு கிராம் வெள்ளியின் விலை 235 ரூபாயாக தான் இருந்தது. ஆனால் படிப்படியாக விலை உயர்ந்து கிராம் 255 ரூபாயாக வந்து நிற்கிறது.கடந்த 3 நாட்களாக வெள்ளி விலை மாறவில்லை.

தங்கம் , வெள்ளி விலைகள் ஆகஸ்ட் மாதம் முழுவதுமே ஏறுமுகமாகவே இருக்கின்றன. உலக கச்சா எண்ணெய் விலை, ஈரான் போரின் போக்கு ஆகியவற்றை பொறுத்து இனி வரும் நாட்கள் தங்கம் விலை மாறும். உலக சந்தையில் ஒரு அவுன்ஸ் ஸ்பாட் கோல்டு விலை 4,392 டாலருக்கு வர்த்தகமாகிறது. எம்சிஎக்ஸ் வர்த்தகத்தில் 10 கிராம் தங்கம் விலை 1,55,111 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது. இந்த விலைகள் நேற்றுடன் ஒப்பிடுகையில் பெரிய அளவில் மாறவில்லை இதனால் சில்லறை விற்பனையிலும் தங்கம் விலையில் பெரிய மாற்றம் வரவில்லை.

Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் “நாங்கள்” என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.

Share This Article

English summary

Gold Prices in Tamil Nadu Hit 3-Day High: Chennai, Coimbatore, Madurai & Trichy See Steady Rise in 22K & 24K Rates

தொடர்ந்து 3ஆவது நாளாக உயர்ந்த தங்கம் விலை..!! இன்று ஒரு சவரன் தங்கம் விலை என்ன? / Gold prices in Tamil Nadu have risen for the third consecutive day, with 22-carat jewellery gold reaching ₹14,290 per gram (₹1,14,320 per sovereign) across Chennai, Coimbatore, Madurai, and Trichy.

Story first published: Tuesday, August 18, 2026, 10:23 [IST]

Other articles published on Aug 18, 2026

Read More

Previous Post

இலங்கையில் சிறைப்பிடிக்கப்பட்டுள்ள இந்திய கடற்றொழிலாளர்கள்…! வெடிக்கவுள்ள போராட்டம்

Next Post

சையத் சாதிக் – பெல்லா அஸ்டிலா திருமணம் அக்டோபர் 10-இல் நடைபெறுகிறது: பிரபல தம்பதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு! | Makkal Osai

Next Post
சையத் சாதிக் – பெல்லா அஸ்டிலா திருமணம் அக்டோபர் 10-இல் நடைபெறுகிறது: பிரபல தம்பதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு! | Makkal Osai

சையத் சாதிக் - பெல்லா அஸ்டிலா திருமணம் அக்டோபர் 10-இல் நடைபெறுகிறது: பிரபல தம்பதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு! | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin