Last Updated:
புகைப்பட வாக்காளர் அடையாள அட்டை இல்லாமல் அமெரிக்காவில் எப்படி தேர்தல் நடத்துகிறீர்கள்?” என்று இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் கேட்ட கேள்வியை சுட்டிக்காட்டி, அதிபர் டிரம்ப் விவாதத்தைக் கிளப்பியுள்ளார்
இந்தியாவில் நடைமுறையில் உள்ளதைப் போன்று அமெரிக்காவிலும் வாக்காளர்களுக்கு புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை வழங்க வேண்டியது அவசியம் என்று அந்நாட்டு அதிபர் டிரம்ப் விருப்பம் தெரிவித்துள்ளார்.


