• Login
Tuesday, August 18, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

ஈரானுடன் பேச்சுவார்த்தையே இல்லை – ட்ரம்ப் திடீர் அறிவிப்பு|Trump Drops a Bombshell: ‘No Talks With Iran’

GenevaTimes by GenevaTimes
August 18, 2026
in உலகம்
Reading Time: 1 min read
0
ஈரானுடன் பேச்சுவார்த்தையே இல்லை – ட்ரம்ப் திடீர் அறிவிப்பு|Trump Drops a Bombshell: ‘No Talks With Iran’
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


‘ஈரானில் தற்காலிக போர் நிறுத்தம்’ என்று அமெரிக்கா அறிவித்ததிலிருந்து, 35+ முறைகளுக்கு மேல், அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ‘ஈரானுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம்… சுமூகமாகப் பேச்சுவார்த்தை இருக்கிறது… அதோ… இதோ…’ என்று தொடர்ந்து கூறியும், பதிவிட்டும் வந்தார்.

ஆனால், கடந்த ஒரு வாரமாக, ஹார்முஸ் நீர்ச்சந்தியை அமெரிக்காவின் பிராந்தியமாக மாற்றப் போகிறேன்… ஈரான் வெள்ளைக்கொடி காட்ட வேண்டும்; இல்லையென்றால், அவ்வளவுதான் என்று ட்ரம்ப் கடுமையாகச் சாடி வருகிறார்.

ட்ரம்ப் பதிவு

ட்ரம்ப் பதிவு

இந்த நேரத்தில், முதன்முறையாக ஈரானுடன் எந்தப் பேச்சுவார்த்தையும் இல்லை என்று ட்ரம்பே தனது ட்ரூத் சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்…

“ஈரானிய இஸ்லாமியக் குடியரசுடன் எந்தவொரு பேச்சுவார்த்தையோ உரையாடலோ நடைபெறவில்லை.

அதற்கானத் திட்டமும் எதுவும் இல்லை. கடற்படை முற்றுகை முழு வீச்சிலும் அமலிலும் உள்ளது.

ஹார்முஸ் நீர்ச்சந்தி திறக்கப்பட்டு இயங்கி வருகிறது.

நீரில் வைக்கப்பட்டிருந்த அனைத்து வெடிகுண்டுகளும் அகற்றப்பட்டுவிட்டன அல்லது வெடித்துச் சிதறடிக்கப்பட்டுவிட்டன.” என அவர் பதிவிட்டுள்ளார்.

Read More

Previous Post

இடம் வாங்குறீங்களா? பத்திரப்பதிவு செய்தால் மட்டும் சொத்தின் உரிமையாளராக முடியாது! சட்ட விதிகள் இதுதான்! | Don’t Buy a Property Just Because It’s Registered: Check These 5 Things

Next Post

சமமான நிதி ஒதுக்கீட்டுக்கான DAP-ன் முயற்சி வெறும் நாடகம் –  வான் சைஃபுல்  – Malaysiakini

Next Post

சமமான நிதி ஒதுக்கீட்டுக்கான DAP-ன் முயற்சி வெறும் நாடகம் –  வான் சைஃபுல்  – Malaysiakini

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin