• Login
Tuesday, August 18, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

இம்ரான் கானை ஜெயிலில் வைத்து முடிக்க திட்டம்? ஜஸ்ட் மிஸ்ஸில் தப்பிய உயிர்! பாக். நீதிமன்றம் உத்தரவு! | Imran Khan to Be Moved to Hospital as Pak SC Seeks Medical Report on Ex-PM’s Health

GenevaTimes by GenevaTimes
August 18, 2026
in இந்தியா
Reading Time: 2 mins read
0
இம்ரான் கானை ஜெயிலில் வைத்து முடிக்க திட்டம்? ஜஸ்ட் மிஸ்ஸில் தப்பிய உயிர்! பாக். நீதிமன்றம் உத்தரவு! | Imran Khan to Be Moved to Hospital as Pak SC Seeks Medical Report on Ex-PM’s Health
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


International

oi-Halley Karthik

Time
Updated: Tuesday, August 18, 2026, 16:51 [IST]

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் பல்வேறு குற்றச்சாட்டுகளில் சிறையில் இருக்கிறார். இவருக்கு சிறையில் உடல்நலக்குறைவு ஏற்பட்டிருப்பதாகவும், உடனடியாக மருத்துவமனைக்கு மாற்ற வேண்டும் என்றும் அவரது ஆதரவாளர்கள் கேட்டிருந்தனர். இந்நிலையில் இதற்கான உத்தரவை தற்போது அந்நாட்டு உச்சநீதிமன்றம் பிறப்பித்திருக்கிறது.

கடந்த 2023ம் ஆண்டு முதல் இம்ரான் கான் சிறையில்தான் இருக்கிறார். அவருக்கு கண் பார்வை பிரச்சனை, உயர் ரத்த அழுத்த பிரச்சனைகள் இருக்கின்றன. எனவே அவருக்கு சரியான சிகிச்சை அளிக்கப்பட வேண்டும் என்று அவரது கட்சியான ‘பாகிஸ்தான் தெஹ்ரிக்-இ-இன்சாப்’ (PTI) கட்சியினர் வலியுறுத்தியிருந்தனர். இப்படி இருக்கையில் பாகிஸ்தான் உயர்நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்திருக்கிறது.

Imran Khan

அடுத்த 48 மணி நேரத்திற்குள் அவரை மருத்துவமனைக்கு மாற்ற வேண்டும் என்றும், செப்.16 வரை அவர் அங்கேயே தங்கி சிகிச்சை பெறலாம் என்றும் நீதிமன்றம் தெரிவித்திருக்கிறது. இம்ரான் கானின் தனிப்பட்ட மருத்துவர் மற்றும் அவரது சகோதரி உமா கான் ஆகியோர் அடங்கிய மருத்துவக் குழுவை அமைக்கவும் நீதிமன்றம் அடங்கிய மருத்துவக்குழுவை அமைக்கவும் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. சிறையில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த இம்ரான் கானை அவரது குடும்பத்தினர் வாரத்திற்கு ஒருமுறை சந்திக்கவும் நீதிமன்றம் அனுமதியளித்திருக்கிறது.

ஆண் நண்பருடன்.. அந்த மாதிரி பழக்கம்! 5 வயது மகன் என்று கூட பார்க்கல! பெங்களூர் பெண்ணின் வெறிச்செயல்

ஆண் நண்பருடன்.. அந்த மாதிரி பழக்கம்! 5 வயது மகன் என்று கூட பார்க்கல! பெங்களூர் பெண்ணின் வெறிச்செயல்

இம்ரான் கானுக்கு.. அவர் கைது செய்யப்பட்டபோதே மெல்ல கொல்லும் விஷத்தை சிறை உணவில் கலந்து அவருக்கு கொடுத்து வருவதாக இம்ரான் கானின் உறவினர் குற்றம்சாட்டி வருகின்றனர். இம்ரான் கானின் மகன்கள் மற்றும் சகோதரிகள்.. அவர் அடைக்கப்பட்டிருக்கும் அடில சிறை அறை மிகவும் மோசமான சுகாதாரமற்ற சூழலில் இருப்பதாகவும் அவரை தனிமைப்படுத்தி வைத்திருப்பது அவரது உடல்நிலையை குலைத்து உயிரை பறிக்கும் முயற்சியே என்றும் குற்றம் சாட்டியிருந்தனர்.

நாங்க ரொம்ப பொறுமையா டீல் பண்ணோம்! மாணவர் போராட்டம் குறித்து டெல்லி போலீஸ் சொன்னதை பாருங்க

நாங்க ரொம்ப பொறுமையா டீல் பண்ணோம்! மாணவர் போராட்டம் குறித்து டெல்லி போலீஸ் சொன்னதை பாருங்க

கடந்த வாரங்களில் இம்ரான் கான் சிறையிலேயே இறந்துவிட்டாக வதந்திகள் பரவியபோது அவரது சகோதரிகள் இது குறித்து ராணுவத் தளபதி ஆசிம் முனீர் மீது நேரடியாக குற்றம்சாட்டினர் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary

Imran Khan: Former Pakistan Prime Minister Imran Khan is currently in prison facing various charges. His supporters had requested his immediate transfer to a hospital, citing health issues he developed while incarcerated. The country’s Supreme Court has now issued an order to this effect.

Read More

Previous Post

வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள “பாரிய மறு ஏற்றுமதி மோசடி” அறிக்கையில் இலங்கையின் பெயர்! – Sri Lanka Tamil News

Next Post

மக்காச்சோளம் சாகுபடிக்கு 100% மானியம்… ரூ.11,500 மதிப்பிலான பொருட்கள் இலவசம்

Next Post
மக்காச்சோளம் சாகுபடிக்கு 100% மானியம்… ரூ.11,500 மதிப்பிலான பொருட்கள் இலவசம்

மக்காச்சோளம் சாகுபடிக்கு 100% மானியம்... ரூ.11,500 மதிப்பிலான பொருட்கள் இலவசம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin