• Login
Tuesday, August 18, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

YouTube பொதுப் பார்வைகளைக் கணக்கிடும் முறையில் மாற்றம்

GenevaTimes by GenevaTimes
August 18, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
YouTube பொதுப் பார்வைகளைக் கணக்கிடும் முறையில் மாற்றம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


YouTube
, தளத்தில் பதிவேற்றப்படும் நீண்ட நேர காணொளிகள், short காணொளி மற்றும் நேரலை ஒளிபரப்புகள் உள்ளிட்ட அனைத்து வகையான உள்ளடக்கங்களுக்கும் பொதுப் பார்வைகளைக் கணக்கிடும் முறையை ஒரே மாதிரியாக மாற்றியுள்ளது.

இந்த புதிய முறையின் கீழ், காணொளி எந்த வடிவத்தில் இருந்தாலும், அது இயக்கப்படும் ஒவ்வொரு முறையும் அல்லது மீண்டும் இயக்கப்படும் போதும் பொதுப் பார்வை எண்ணிக்கையில் பதிவு செய்யப்படும் என தெரிவிக்கப்படுகிறது. 


கடந்த ஆண்டு short காணொளிகளுக்கு அறிமுகப்படுத்தப்பட்ட புதுப்பிப்பைத் தொடர்ந்து இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது என்றும், இது தளத்தில் படைப்பாளிகளின் ஒட்டுமொத்த வெளிப்பாட்டைச் சிறப்பாகப் பிரதிபலிக்கும் நோக்கத்தைக் கொண்டுள்ளது என்றும் YouTube
நிறுவனம் கூறியுள்ளது.

YouTube 

இதன்படி புதிய வழிமுறை அறிமுகப்படுத்தப்படுவதால், படைப்பாளிகள் எதிர்காலத்தில் பொதுப் பார்வைகளின் எண்ணிக்கையில் அதிகரிப்பைக் காண்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

YouTube பொதுப் பார்வைகளைக் கணக்கிடும் முறையில் மாற்றம் | Your Youtube Views Could Soon Look Higher

புதுப்பிக்கப்பட்ட இந்தப் புள்ளிவிவரங்கள், YouTube Studio Analytics மற்றும் பொதுப் பார்வைகள் காட்டப்படும் பிற பகுதிகளிலும் பிரதிபலிக்கும்.


இந்த மாற்றத்தால் படைப்பாளர்களின் வருமானம் அல்லது YouTube Partner திட்டத்திற்கான தகுதி நிபந்தனைகள் பாதிக்கப்படாது என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.


குறும்படங்கள், நீண்ட வடிவ காணொளிகள் மற்றும் நேரலை ஒளிபரப்புகள் என அனைத்திற்கும் ஒரே பார்வைக் கணக்கீட்டு முறையைப் பயன்படுத்துவது, படைப்பாளிகள் தங்கள் சென்றடைதலை அளவிடுவதற்கும், விளம்பரதாரர்கள், கூட்டாளர்கள் மற்றும் ஆதரவாளர்களுக்குத் தங்கள் பார்வையாளர்களின் வெளிப்பாட்டைக் காண்பிப்பதற்கும் மிகவும் சீரான ஒரு வழியை வழங்கும் என்று YouTube கூறியுள்ளது.


இந்த மாற்றம், பொதுப் பார்வைகள் எவ்வாறு பதிவு செய்யப்படுகின்றன என்பது தொடர்பாக காட்டப்படும் பார்வைகளின் எண்ணிக்கை அதிகரிப்பதால் மட்டும் படைப்பாளிகள் கூடுதல் வருவாயைப் பெறுவார்கள் என்று அர்த்தமல்ல எனவும் YouTube நிறுவனம் தெரிவித்துள்ளது. 

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…!  

Read More

Previous Post

கேமரன் ஹைலண்ட்ஸ் பைபாஸ் திட்டத்தை ஆய்வு செய்யுமாறு அரசு தெரிவித்துள்ளது

Next Post

E10 பெட்ரோல் என்றால் என்ன? உங்கள் வாகனத்திற்கு ஆபத்தா? லாபமா? – முழு விபரம்! | India News (இந்தியா செய்திகள்)

Next Post
E10 பெட்ரோல் என்றால் என்ன? உங்கள் வாகனத்திற்கு ஆபத்தா? லாபமா? – முழு விபரம்! | India News (இந்தியா செய்திகள்)

E10 பெட்ரோல் என்றால் என்ன? உங்கள் வாகனத்திற்கு ஆபத்தா? லாபமா? - முழு விபரம்! | India News (இந்தியா செய்திகள்)

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin