• Login
Monday, August 17, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் அரசு விடுமுறையா.. இப்போ திங்கட்கிழமை விடுமுறை! பெங்களூர் நிறுவனத்தின் சலுகை! | Swiggy’s Unique Holiday Policy Goes Viral: Employees Get Next Monday Off If Public Holiday Falls on Weekend

GenevaTimes by GenevaTimes
August 17, 2026
in வணிகம்
Reading Time: 1 min read
0
சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் அரசு விடுமுறையா.. இப்போ திங்கட்கிழமை விடுமுறை! பெங்களூர் நிறுவனத்தின் சலுகை! | Swiggy’s Unique Holiday Policy Goes Viral: Employees Get Next Monday Off If Public Holiday Falls on Weekend
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் அரசு விடுமுறையா.. இப்போ திங்கட்கிழமை விடுமுறை! பெங்களூர் நிறுவனத்தின் சலுகை!

ஒவ்வொரு நாளும் கார்ப்ரேட் நிறுவனங்களில் ஊழியர்கள் நலன் சார்ந்த விஷயங்கள் முக்கியதுவம் பெற்று வருகிறது, இதில் முக்கியமாக பெங்களூரை தலைமையிடமாக கொண்டு இந்தியா முழுவதும் வர்த்தகம் செய்து வரும் ஸ்விக்கி நிறுவனத்தில் இருக்கும் ஒரு சலுகை தான் டெக் ஊழியர்கள், ஜென்Z ஊழியர்கள் மத்தியில் முக்கிய விவாதப்பொருளாக மாறியுள்ளது.

உணவு டெலிவரி மற்றும் குவிக் காமர்ஸ் வர்த்தகத்தில் முன்னோடியாக இருக்கும் ஸ்விக்கி நிறுவனத்தில் சனி, ஞாயிறுகிழமைகளில் அரசு விடுமுறை, பொது விடுமுறை போன்றவை வந்தால், அடுத்த திங்கட்கிழமை விடுமுறை அளிக்கப்படுகிறது.

சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் அரசு விடுமுறையா.. இப்போ திங்கட்கிழமை விடுமுறை! பெங்களூர் நிறுவனத்தின் சலுகை!

இதுக்குறித்து ஸ்விக்கி, டைன்அவுட், டோயிங் மற்றும் க்ரு பிரிவில் டிசைன் ஹெட் மற்றும் துணை தலைவராக இருக்கும் சப்தர்ஷி பிரகாஷ் லிங்கிடுஇன் தளத்தில் செய்த பதிவு மூலம் தற்போது இந்தியா முழுவதும் தெரிய வந்துள்ளது.

ஏற்கனவே ஜென்Z தலைமுறையினர் வொர்க் லைப் பேலென்ஸ் குறித்து அதிகளவில் பேசி வருவது இந்திய நிறுவனங்களுக்கு பெரும் தலைவலியாக மாறியிருக்கும் வேளையில் இந்த புதிய விடுமுறை கட்டமைப்பு சமுக வலைத்தளத்தில் முக்கிய விவாதப்பொருளாக மாறியுள்ளது.

8 வருடமாக ஸ்விக்கி நிறுவனத்தில் பணியாற்றி வரும் சப்தர்ஷி பிரகாஷ் இந்த வாரத்தை திங்கட்கிழமை பரபரப்பு இல்லாமல் மிகவும் அமைதியாக துவங்கியதாக தெரிவித்தார். இது ஸ்விக்கி நிறுவனத்தில் கிடைக்கும் மிகப்பெரிய நன்மை, ஆனால் இதை பலரும் பெரியதாக பார்ப்பது கிடையாது எனவும் தனது லிங்கிடுஇன் பதிவில் தெரிவித்தார்.

இது சிறிய விஷயமாக இருந்தாலும், ஊழியர்கள் மத்தியில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் எனவும் அவர் தெரிவித்தார். இந்த பதிவுக்கு நெட்டிசன்கள் கமெண்ட்களை அடுக்கியிருந்தாலும், உங்களுடைய நிறுவனத்தில் எத்தகை சலுகைகள் வழங்கப்படுகிறது.

இதன் மூலம் உங்களுடைய வொர்க் லைப் பேலென்ஸ் எந்த அளவுக்கு மேம்படுகிறது என கமெண்ட் செய்யுங்கள். பொதுவாக நிறுவனங்கள் தங்களுடைய ஊழியர்கள் விடுமுறை நாட்களில் பணியாற்றினால் அதற்கான compensatory off என்ற பெயரில் விடுமுறை அவர்களுடைய கணக்கில் சேர்க்கப்படுகிறது.

ஆனால் ஸ்விக்கி நிறுவனத்தில் இது கட்டாயம் அனைவருக்கும் விடுமுறை தினம் என்பதால் ஊழியர்களுக்கு கட்டாயம் விடுமுறை, ஓய்வு எடுப்பதை உறுதி செய்கிறது நிர்வாகம். இத்தகைய கொள்கைகள் இந்தியா முழுவதும் அனைத்தும் நிறுவனங்களிலும் கொண்டு வர வேண்டும் என ஒரு நெட்டிசன் கமெண்ட் செய்துள்ளார்.

Share This Article

English summary

Swiggy’s Unique Holiday Policy Goes Viral: Employees Get Next Monday Off If Public Holiday Falls on Weekend

Swiggy’s Unique Holiday Policy Goes Viral: Employees Get Next Monday Off If Public Holiday Falls on Weekend — சனி, ஞாயிறுகிழமைகளில் அரசு விடுமுறையா.. இப்போ இனி திங்கட்கிழமை விடுமுறை! பெங்களூர் நிறுவனத்தின் சலுகை!

Story first published: Monday, August 17, 2026, 19:57 [IST]

Read More

Previous Post

இண்டேன் ஆப்பில் e-KYC செய்ய முடியவில்லை.. ஆதங்கத்துடன் பதிவிட்டவருக்கு கிடைத்த சூப்பர் வழி | Unable to complete e-KYC on the Indane app? Netizens respond

Next Post

கெந்திங் ஹைலேண்ட்ஸ் வணிக வளாகத்தில் உள்ள நகைக்கடையில் கொள்ளை நடந்ததை காவல்துறை உறுதி செய்துள்ளது. – Malaysiakini

Next Post

கெந்திங் ஹைலேண்ட்ஸ் வணிக வளாகத்தில் உள்ள நகைக்கடையில் கொள்ளை நடந்ததை காவல்துறை உறுதி செய்துள்ளது. – Malaysiakini

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin