• Login
Monday, August 17, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

வெறும் ரூ.250 முதலீடு செய்து.. ரூ.50 லட்சம் மதிப்பு கொண்ட வைரத்தை தட்டி தூக்கிய நண்பர்கள்! | MP’s Panna District: Labourers Unearth 17.96-Carat Diamond Worth ₹50 Lakh

GenevaTimes by GenevaTimes
August 16, 2026
in இந்தியா
Reading Time: 1 min read
0
வெறும் ரூ.250 முதலீடு செய்து.. ரூ.50 லட்சம் மதிப்பு கொண்ட வைரத்தை தட்டி தூக்கிய நண்பர்கள்! | MP’s Panna District: Labourers Unearth 17.96-Carat Diamond Worth ₹50 Lakh
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


India

oi-Halley Karthik

Time
Published: Sunday, August 16, 2026, 18:19 [IST]

போபால்: மத்தியப் பிரதேசத்தில் ரூ.250 கொடுத்து நிலத்தை லீஸுக்கு எடுத்த நண்பர்கள் 7 பேர்.. சுரங்கம் தோண்டி ரூ.50 லட்சம் மதிப்புக்கொண்ட வைரத்தை கண்டெடுத்துள்ளனர். இது அவர்களின் வாழ்க்கையை மாற்றும் என்று கூறுகின்றனர்.

மத்தியப் பிரதேசத்தின் பன்னா மாவட்டத்தில் வைரம் தோண்டுவதற்காக அரசு சிறு சிறு நிலப் பகுதிகளை மிகக் குறைந்த கட்டணத்தில் பொதுமக்களுக்கு குத்தகைக்கு வழங்கும். இப்படித்தான் அகிலேஷ் பால் மற்றும் அவரது 6 நண்பர்கள் சேர்ந்து ரூ.250 கொடுத்து நிலத்தை லீஸுக்கு எடுத்திருக்கிறார்கள்.

Diamond

இவர்கள் கடந்த 2 ஆண்டுகளாக நிலத்தில் சுரங்கம் தோண்டி வந்திருக்கின்றனர். எவ்வளவு தோண்டியும் மண்ணை தவிர வேறு எதுவும் கிடைக்கவில்லை. எனவே ஒரு கட்டத்தில் கடும் மனச்சோர்வு ஏற்பட்டது. ஒரு வருஷத்திற்கு நிலத்தை தோண்டாமல் மூடி வைத்துவிட்டனர். இதையடுத்து சமீபத்தில் அந்த பகுதியில் மழை பெய்திருந்தது. மழைக்கு பிறகு நிலத்தை பார்வையிட இவர்கள் போயிருக்கிறார்கள். அங்கு வைரம் போல ஏதோ மின்னியிருக்கிறது. சந்தேகமடைந்த அவர்கள் அந்த கல்லை எடுத்து சோதித்திருக்கின்றனர்.

செக் செய்து பார்த்ததில் அது 17.96 கேரட் எடை கொண்ட உயர்தர வைரம் என்பது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. இந்த வைரத்தின் மதிப்பு ரூ.50 லட்சமாகும். இந்த வைரம் வரும் அக்டோபர் மாதம் அரசு ஏலத்தில் விடப்படும். விற்பனை தொகையில் 12% அரசுக்கு வரியாக போகும். இதையடுத்து மீதி தொகை இந்த 7 பேருக்கு பிரித்து வழங்கப்படும்.

இந்த நிலங்களில் பொதுவாக பண்ணையாருக்காக தொழிலாளர்கள்தான் வேலை பார்ப்பார்கள். எனவே வைரம் கிடைத்தாலும் அதில் இந்த தொழிலாளர்களுக்கு எந்த லாபமும் கிடைக்காது என்பது குறிப்பிடத்தக்கது.

English summary

Diamond: Seven friends in Madhya Pradesh leased a plot of land for ₹250 and unearthed a diamond worth ₹50 lakh; they say this will transform their lives.

Read More

Previous Post

Tamilmirror Online || “வழக்குகளை விசாரிக்க நானும் தயார்”

Next Post

அதிநவீன போர் விமான தயாரிப்பு: ரோல்ஸ்-ராய்ஸ் நிறுவனத்துடன் இணைந்த ரிலையன்ஸ்… | Makkal Osai

Next Post
அதிநவீன போர் விமான தயாரிப்பு: ரோல்ஸ்-ராய்ஸ் நிறுவனத்துடன் இணைந்த ரிலையன்ஸ்… | Makkal Osai

அதிநவீன போர் விமான தயாரிப்பு: ரோல்ஸ்-ராய்ஸ் நிறுவனத்துடன் இணைந்த ரிலையன்ஸ்... | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin