Last Updated:
புனிதத்தலமான வாரணாசியில் பரபரப்பாக இருக்கும் விமான நிலையத்தில் துப்பாக்கிச்சூடு நடந்தது பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம், வாரணாசி விமான நிலையத்தில் பயணி ஒருவரின் துப்பாக்கி தவறுதலாக வெடித்ததில் விமான நிலைய ஊழியர்கள் இருவர் காயமடைந்தனர்.


