• Login
Sunday, August 16, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

அமெரிக்க இராணுவ வீரர்களை கொல்பவர்களுக்கு ஈரான் அறிவித்துள்ள சன்மானம்

GenevaTimes by GenevaTimes
August 16, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
அமெரிக்க இராணுவ வீரர்களை கொல்பவர்களுக்கு ஈரான் அறிவித்துள்ள சன்மானம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


அமெரிக்க இராணுவ வீரர்களை கொன்றாலோ அல்லது உயிருடன் பிடித்துக் கொடுத்தாலோ 30000 டொலர் சன்மானம் வழங்கப்படும் என்று ஈரான் இன்று(16) புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.



அமெரிக்கா – ஈரான் இடையேயான போர் முடிவுக்கு வருவதில் பெரும் சிக்கல் ஏற்பட்டு வருகிறது. இருநாடுகளும் பரஸ்பரமாக தாக்குதல் நடத்தி வருகின்றன. இதனால், மேற்காசியாவில் நிலவி வரும் பதற்றம் தொடர்ந்து கொண்டே வருகிறது.

ஹோர்முஸ் நீரிணை

அதேவேளையில், ஹோர்முஸ் நீரிணையை நிர்வகிக்கப் போவது யார்? என்பது குறித்த அதிகார மோதலும் நீடித்து வருகிறது.

அமெரிக்க இராணுவ வீரர்களை கொல்பவர்களுக்கு ஈரான் அறிவித்துள்ள சன்மானம் | Iran Announces Reward For Killing Us Soldiers

ஈரான் இராணுவ தளபதியின் அறிவிப்பு

இந்த நிலையில், ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க இராணுவ வீரர்களை கொன்றாலோ அல்லது உயிருடன் பிடித்துக் கொடுத்தாலோ 30000 டொலர் சன்மானம் வழங்கப்படும் என்று ஈரான் இராணுவ தளபதி அமீர் ஹதாமி அறிவித்துள்ளார்.

அமெரிக்க இராணுவ வீரர்களை கொல்பவர்களுக்கு ஈரான் அறிவித்துள்ள சன்மானம் | Iran Announces Reward For Killing Us Soldiers

அமெரிக்க இராணுவ வீரர்களை பெண்கள் பிடித்து கொடுத்தால், இந்தத் தொகை இரட்டிப்பாக வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.



கடந்த ஏப்ரல் மாதம் சுட்டுவீழ்த்தப்பட்ட அமெரிக்க விமானியை மீட்பதற்கான அவசரகால நடவடிக்கையைத் தவிர, ஈரானில் எந்த அமெரிக்கப்படைகளும் களமிறக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…!

              

Read More

Previous Post

அன்வார் ஒவ்வொரு நாடாளுமன்றத் தொகுதிக்கும் கூடுதலாக ரிம1 மில்லியன் நிதி வழங்குவதாக அறிவித்துள்ளார் – Malaysiakini

Next Post

விமான நிலையத்தில் பரபரப்பு: பயணியின் துப்பாக்கி வெடித்து 2 ஊழியர்கள் காயம் | India News (இந்தியா செய்திகள்)

Next Post
விமான நிலையத்தில் பரபரப்பு: பயணியின் துப்பாக்கி வெடித்து 2 ஊழியர்கள் காயம் | India News (இந்தியா செய்திகள்)

விமான நிலையத்தில் பரபரப்பு: பயணியின் துப்பாக்கி வெடித்து 2 ஊழியர்கள் காயம் | India News (இந்தியா செய்திகள்)

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin