• Login
Sunday, August 16, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

ChatGPT மூலம் கொலைத் திட்டம்? தாய் மற்றும் தம்பியை கொன்ற இந்திய வம்சாவளி சிறுவன் – அமெரிக்காவில் நடந்த அதிர்ச்சி சம்பவம்! – Sri Lanka Tamil News

GenevaTimes by GenevaTimes
August 16, 2026
in வணிகம்
Reading Time: 1 min read
0
ChatGPT மூலம் கொலைத் திட்டம்? தாய் மற்றும் தம்பியை கொன்ற இந்திய வம்சாவளி சிறுவன் – அமெரிக்காவில் நடந்த அதிர்ச்சி சம்பவம்! – Sri Lanka Tamil News
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Home /
ChatGPT மூலம் கொலைத் திட்டம்? தாய் மற்றும் தம்பியை கொன்ற இந்திய வம்சாவளி சிறுவன் – அமெரிக்காவில் நடந்த அதிர்ச்சி சம்பவம்!

அமெரிக்காவின் ஆக்டன் (Acton) பகுதியில் வசித்து வந்த அர்ஜுன் அரவிந்த் (வயது 17) என்ற சிறுவன், தனது தாய் சுதா வெங்கடேசன் (வயது 45) மற்றும் அவரது 14 வயது தம்பி சித்தார்த் அரவிந்த் ஆகியோரைக் கொன்றதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளார். 

அமெரிக்காவின் மாசசூசெட்ஸ் மாகாணத்தில் 17 வயது சிறுவன் ஒருவன், தனது தாய் மற்றும் தம்பியை கொடூரமாக கொலை செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இந்த கொலையைச் செய்வதற்கு முன்பாக அவன் ChatGPTஐப் பயன்படுத்தி, தனது குடும்பத்தினரைக் கொல்வது போன்ற கற்பனைக் கதைகளை உருவாக்கியுள்ளான் என்ற அதிர்ச்சி தகவலும் தற்போது வெளியாகியுள்ளது.

அமெரிக்காவின் ஆக்டன் (Acton) பகுதியில் வசித்து வந்த அர்ஜுன் அரவிந்த் (வயது 17) என்ற சிறுவன், தனது தாய் சுதா வெங்கடேசன் (வயது 45) மற்றும் அவரது 14 வயது தம்பி சித்தார்த் அரவிந்த் ஆகியோரைக் கொன்றதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளார். 

அர்ஜுனின் தந்தை, தனது குடும்பத்தினரைத் தொடர்புகொள்ள முடியாததால் பொலிஸாருக்குத் தகவல் கொடுத்தார். 

அங்கு சென்ற பொலிஸார் சோதனையிட்டபோது, சித்தார்த் முதல் தளத்திலும், சுதா வெங்கடேசன் வீட்டின் அடித்தளத்திலும் உயிரிழந்து கிடப்பதைக் கண்டறிந்தனர்.

மிட்ல்செக்ஸ் மாவட்ட வழக்கறிஞர் மரியன் ரியான் கூறுகையில், அர்ஜுன் அரவிந்த் சமீபகாலமாக இணையத்திலும், குறிப்பாக ChatGPTலும் தனது குடும்பத்தினரைக் கொல்வது தொடர்பான “கோதிக் பாணி” (Gothic-style) கற்பனைக் கதைகளை உருவாக்கி வந்துள்ளான் என்று விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்தக் கதைகள் அவன் குடும்பத்துக்கு விடுத்த மறைமுக அச்சுறுத்தலாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

கொலை செய்த பிறகு அர்ஜுன், தனது தாயின் காரில் தப்பிச் சென்றார். ஆனால், மறுநாள் காலையிலேயே வேலாண்ட் (Wayland) பகுதியில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். 

நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர் மீது இரண்டு கொலைக் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. தற்போது அவர் பிணையின்றி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்த இரட்டைக் கொலை குறித்த விரிவான விசாரணை இன்னும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.


ஆசிரியர் குழு

WRITTEN BY

ஆசிரியர் குழு

ஆசிரியர் குழு (Editorial Team) என்பது News21 இன் செய்தியறை அணியாகும். இந்தக் குழு துல்லியமான, நம்பகமான மற்றும் காலத்திற்கேற்ற செய்திகளை வழங்க இணைந்து செயல்படுகிறது.


→

Read More

Previous Post

பயிற்சி ஆட்டத்தில் 54 ரன்களுக்கு ஆல் அவுட்.. தோற்ற இடத்திலேயே எழுந்த வங்கதேசம்! ஆடிப்போன ஆஸ்திரேலியா | Bangladesh Shock Australia by 9 Wickets in 1st Test After 54-Run Warm-Up Disaster at the same Stadium

Next Post

PKR தேசியக் காங்கிரஸ் 2026: பிற இனத்தவரால் மலாய்க்காரர்களுக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை — உள்துறை அமைச்சர் திட்டவட்டம்! | Makkal Osai

Next Post
PKR தேசியக் காங்கிரஸ் 2026: பிற இனத்தவரால் மலாய்க்காரர்களுக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை — உள்துறை அமைச்சர் திட்டவட்டம்! | Makkal Osai

PKR தேசியக் காங்கிரஸ் 2026: பிற இனத்தவரால் மலாய்க்காரர்களுக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை — உள்துறை அமைச்சர் திட்டவட்டம்! | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin