Last Updated:
துப்பாக்கிச் சூடு நடத்திய வனத்துறையினரைக் கைது செய்ய வலியுறுத்தி உயிரிழந்தவர்களின் உறவினர்கள் ஹானூர் காவல் நிலையம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கர்நாடகாவில் வனத்துறை துப்பாக்கிச் சூட்டில் 3 தமிழர்கள் கொல்லப்பட்டது குறித்து விசாரணை நடத்த முதல்வர் டி.கே.சிவக்குமார் உத்தரவிட்டுள்ளார்.


