• Login
Sunday, August 16, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

இந்தோனேசிய புளோரஸ் தீவு நிலநடுக்கம்: 16 மலேசியச் சுற்றுலாப் பயணிகள் பாதுகாப்பாக உள்ளனர் – தூதரகம் தகவல்!

GenevaTimes by GenevaTimes
August 16, 2026
in மலேசியா
Reading Time: 1 min read
0
இந்தோனேசிய புளோரஸ் தீவு நிலநடுக்கம்: 16 மலேசியச் சுற்றுலாப் பயணிகள் பாதுகாப்பாக உள்ளனர் – தூதரகம் தகவல்!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


கோலாலம்பூர்:

இந்தோனேசியாவின் கிழக்கு நுசா தெங்காரா, புளோரஸ் தீவில் (Flores Island) பதிவான 7.7 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில், அங்குள்ள பகுதியில் இருந்த 16 மலேசியச் சுற்றுலாப் பயணிகள் பாதுகாப்பாகவும் நல்ல ஆரோக்கியத்துடனும் இருப்பதை மலேசிய வெளியுறவு அமைச்சு (Wisma Putra) உறுதிப்படுத்தியுள்ளது.

இன்று சனிக்கிழமை விடுத்த ஊடக அறிக்கையில், நாகேக்கியோ பிராந்தியத்தின் எம்பாய் (Mbay) பகுதிக்கு வடகிழக்கே உள்ளூர் நேரப்படி காலை 4.58 மணிக்கு இந்நிலநடுக்கம் ஏற்பட்டது.

இச்சம்பவத்தில் இதுவரை மலேசியர்கள் எவரும் பாதிக்கப்பட்டதாக அதிகாரப்பூர்வத் தகவல்கள் எதுவும் பெறப்படவில்லை என வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.

ஜகார்த்தாவிலுள்ள மலேசியத் தூதரகம், நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதிக்கு அருகில் இருந்த 16 மலேசியச் சுற்றுலாப் பயணிகளையும் உடனடியாகத் தொடர்புகொண்டு அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்துள்ளது.

பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மலேசியர்களின் பாதுகாப்பு குறித்து உள்ளூர் அதிகாரிகளுடன் இணைந்து தூதரகம் நிலைமையைத் தீவிரமாகக் கண்காணித்து வருகிறது.

பாதிக்கப்பட்ட பகுதிகளில் வாழும் அல்லது பயணம் மேற்கொள்ளும் மலேசியர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறும், தங்களின் சொந்தப் பாதுகாப்பிற்கு முதன்மை முன்னுரிமை அளிக்குமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

மேலும் உள்ளூர் அதிகாரிகள் பிறப்பிக்கும் பாதுகாப்பு வழிகாட்டுதல்களைத் துல்லியமாகப் பின்பற்ற வேண்டும் என்றும், உடனடித் தொடர்புகளுக்கும் தூதரக உதவிகளுக்கும் இ-கான்சுலர் (e-Konsular) இணையதளம் மூலம் தங்களின் விவரங்களைப் பதிவு செய்யுமாறும் வலியுறுத்தப்படுகிறார்கள்.

அவசர தூதரக உதவி தேவைப்படும் மலேசியர்கள் ஜகார்த்தாவில் உள்ள மலேசியத் தூதரகத்தின் அவசர உதவி எண் (+6281380813036) அல்லது மின்னஞ்சல் (mwjakarta@kln.gov.my) வழியாகத் தொடர்புகொள்ளலாம்.

The post இந்தோனேசிய புளோரஸ் தீவு நிலநடுக்கம்: 16 மலேசியச் சுற்றுலாப் பயணிகள் பாதுகாப்பாக உள்ளனர் – தூதரகம் தகவல்! appeared first on Makkal Osai – மக்கள் ஓசை.

Read More

Previous Post

Independence Day 2026 | தேசியக் கொடியை வடிவமைத்தவர் யார் தெரியுமா? 95% பேருக்கு தெரியாது…!

Next Post

நாட்டுக்கு அழைத்துவரப்பட்ட ஷிரான் பாசிக் : அடுத்தகட்ட நடவடிக்கை என்ன?

Next Post
நாட்டுக்கு அழைத்துவரப்பட்ட ஷிரான் பாசிக் : அடுத்தகட்ட நடவடிக்கை என்ன?

நாட்டுக்கு அழைத்துவரப்பட்ட ஷிரான் பாசிக் : அடுத்தகட்ட நடவடிக்கை என்ன?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin