• Login
Saturday, August 15, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

இயந்திர சக்கரத்தில் தலை முக்காடு சிக்கியதால் உயிரிழந்த தொழிலாளி | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
August 15, 2026
in மலேசியா
Reading Time: 10 mins read
0
இயந்திர சக்கரத்தில் தலை முக்காடு சிக்கியதால் உயிரிழந்த தொழிலாளி | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


­சிலாங்கூர், சபாங் பெர்னாமில் உள்ள கிராண்ட் சபாங் ஹோட்டலின் வாட்டர் கேட் ( ச, நீர்ப்பாசனம் மற்றும் வடிகால் துறை ஊழியர் ஒருவரின் தலை  கேட் இயந்திரத்தில் சிக்கியதால் அவர் உயிரிழந்தார். சிலாங்கூர் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் செயல்பாடுகளுக்கான உதவி இயக்குநர் அஷ்ருல் ரீசல் அஸ்பர், பிற்பகல் 3.35 மணிக்குத் தங்களுக்கு அழைப்பு வந்ததாகவும், சபாங் பெர்னாம் நிலையத்திலிருந்து ஒரு குழுவை சம்பவ இடத்திற்கு அனுப்பியதாகவும் கூறினார்.

ஆரம்பகட்ட விசாரணையில், பாதிக்கப்பட்டவரின் தலை முக்காடு கேட் ரோலரில் சிக்கியிருந்தது தெரியவந்தது. சுகாதார அமைச்சகப் பணியாளர்களால் அவர் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டார். மேலதிக விசாரணைக்காக சடலம் பின்னர் காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது என்று அவர் கூறியதாக பெர்னாமா செய்தி வெளியிட்டுள்ளது. சம்பவ இடத்திற்கு வந்த குழுவினர், 56 வயதான அந்தப் பெண் கேட்டின்  மீது கிடந்ததைக் கண்டனர்.

Previous articlePKR முன்னாள் தலைவர்கள் திரும்புவதற்கான அன்வரின் அழைப்பை தியான் சுவா வரவேற்கிறார்
Selvi ThirunavukkarasuSelvi Thirunavukkarasu



Read More

Previous Post

1947இல் இந்தியா சுதந்திரம் பெற்ற போது தங்கம் விலை என்ன? 10 கிராம் தங்கமே இவ்வளவு தானா? | ₹1,000 Invested in Gold in 1947 Would Be Worth ₹17.1 Lakh Today: India’s 80-Year Gold Price Journey Explained

Next Post

Tamilmirror Online || தனியார் வாகனங்களை நிறுத்தத் தடை : சாரதிகளுக்கு கடுமையான எச்சரிக்கை

Next Post
Tamilmirror Online || தனியார் வாகனங்களை நிறுத்தத் தடை : சாரதிகளுக்கு கடுமையான எச்சரிக்கை

Tamilmirror Online || தனியார் வாகனங்களை நிறுத்தத் தடை : சாரதிகளுக்கு கடுமையான எச்சரிக்கை

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin