• Login
Saturday, August 15, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

ஹோர்முஸ் நீரிணை விவகாரம் : ட்ரம்பிற்கு ஈரான் தக்க பதிலடி

GenevaTimes by GenevaTimes
August 15, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
ஹோர்முஸ் நீரிணை விவகாரம் : ட்ரம்பிற்கு ஈரான் தக்க பதிலடி
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


 ஹோர்முஸ் நீரிணை எங்களின் உத்தரவுக்கு மட்டுமே மூடப்பட்டு திறக்கப்படும் என்று அமெரிக்காவுக்கு ஈரான் தக்க பதிலடி தந்துள்ளது.



அமெரிக்கா, ஈரான் போருக்கு மத்தியில் சர்வதேச கடல்வழி எரிபொருள் விநியோகத்திற்காக பயன்படுத்தப்படும் ஹோர்முஸ் நீரிணையை கைப்பற்ற அமெரிக்கா முயற்சித்து வருகிறது. ஹோர்முஸ் பகுதியை விரைவில் கைப்பற்றி, அமெரிக்காவின் பகுதியாக அறிவிக்க இருப்பதாக ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

எங்களது உத்தரவிற்கே ஹோர்முஸ் கட்டுப்படும்

இந் நிலையில் ட்ரம்ப் பேச்சுக்கு ஈரான் பதில் அளித்துள்ளது. இதுகுறித்து ஈரான் துணை வெளியுறவு அமைச்சர் கசெம் கரிபாபாதி தெரிவித்துள்ளதாவது,

ஹோர்முஸ் நீரிணை விவகாரம் : ட்ரம்பிற்கு ஈரான் தக்க பதிலடி | Hormuz Irans Response To The United States




ஹோர்முஸ் நீரிணை ஈரானைச் சேர்ந்தது. அது ஈரானிடமே உள்ளது. ஈரானிடம் தான் என்றும் நிலைத்திருக்கும். ஈரானின் உத்தரவுகளுக்கு மட்டுமே மூடப்படும், திறக்கப்படும். உங்கள்(ட்ரம்ப்) தோல்வியை ஒப்புக் கொள்ளாத வரை முடக்கம் தொடரும் என்றார். 

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…!

Read More

Previous Post

மூத்த தலைவர்கள் கட்சிக்கு திரும்ப அன்வரின் அழைப்பை – Malaysiakini

Next Post

பேருந்து கட்டணம் அதிரடி உயர்வு.. தன்னிச்சையாக முடிவெடுத்த தனியார் பேருந்து உரிமையாளர்கள்? | Shock in Tamil Nadu as Private Bus Fares Hiked Without Prior Notice

Next Post
பேருந்து கட்டணம் அதிரடி உயர்வு.. தன்னிச்சையாக முடிவெடுத்த தனியார் பேருந்து உரிமையாளர்கள்? | Shock in Tamil Nadu as Private Bus Fares Hiked Without Prior Notice

பேருந்து கட்டணம் அதிரடி உயர்வு.. தன்னிச்சையாக முடிவெடுத்த தனியார் பேருந்து உரிமையாளர்கள்? | Shock in Tamil Nadu as Private Bus Fares Hiked Without Prior Notice

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin