Last Updated:
திருப்பூரைச் சேர்ந்த ஜவுளிப் பொருட்கள் உலகம் முழுவதும் பரவிக்கிடப்பதாக பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்தார்.
டெல்லி செங்கோட்டையில் தேசிய கொடி ஏற்றிய பிரதமர் மோடி, நாடு முழுவதும் போட்டித் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் இலவச பயிற்சி வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.


