• Login
Saturday, August 15, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

’ஈரான் மீதான போரின் முதல் இலக்கு மசகு எண்ணெய் விலை குறைப்புதான்’

GenevaTimes by GenevaTimes
August 15, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
’ஈரான் மீதான போரின் முதல் இலக்கு மசகு எண்ணெய் விலை குறைப்புதான்’
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter



ஈரான் மீதான போரில், மசகு எண்ணெய் விலையைக் குறைப்பதுதான் முதல் இலக்கு என அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ் கூறியுள்ளார்.


ஈரானின் அணுசக்தித் திட்டங்களுக்கு எதிராக, கடந்த பெப்ரவரி 28 அன்று அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய படைகள் இணைந்து ஈரானின் முக்கிய நகரங்களின் மீது நடத்திய தாக்குதலில் அந்நாட்டின் தலைமை மதகுரு அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டார்.


இதனைத் தொடர்ந்து, இருதரப்புக்கும் இடையே போர் வெடித்த நிலையில், கடந்த ஜூன் மாதம் கையெழுத்தான அமைதி ஒப்பந்தத்தை அமெரிக்க அரசு ரத்து செய்ததால், மீண்டும் போர் தாக்குதல்கள் தொடங்கியுள்ளன.


இந்தப் போரின் முக்கிய இலக்கு ஈரான் அணுசக்தித் திட்டத்தை கைவிடுவது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தொடர்ந்து பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.


இந்த நிலையில், ஈரான் மீதான போரின் முதல் இலக்கு மசகு எண்ணெய் விலையைக் குறைப்பதுதான் எனவும், இரண்டாவது இலக்கு ஈரான் அணு ஆயுதங்கள் பெறாததை உறுதி செய்து எனவும் அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ் கூறியுள்ளமை பெரும் அதிர்வலைகளை உருவாக்கி வருகிறது.


இதுதொடர்பில் ஜே.டி. வான்ஸ் மேலும் தெரிவிக்கையில்,


போர் தொடங்கிய ஆரம்ப நாள்களில் இருந்த உச்ச விலையை விடவும் இன்று மசகு எண்ணெய் விலை குறைந்துள்ளது என்பதை நான் அறிவேன்.


நாடு முழுவதுமுள்ள அமெரிக்கர்களுக்கு எண்ணெய் மற்றும் எரிவாயு மலிவான விலையில் கிடைக்கின்றமையை  உறுதி செய்வதே எங்களின் முதன்மையான இலக்காகும்.


மேலும், ஈரான் ஒருபோதும் அணு ஆயுதங்களைப் பெறாததை உறுதி செய்வது எங்களின் இரண்டாவது இலக்காகும் எனத் தெரிவித்துள்ளார்.(a)



Read More

Previous Post

Independence Day Live Updates | முதல் முறையாக கொடியேற்றினார் முதலமைச்சர் விஜய்.! | India News (இந்தியா செய்திகள்)

Next Post

நாங்க வேற ரகம்.. அரசு அதிகாரிகளை மிரட்டி விட்ட Gen-Alpha மாணவர்கள்! ஃபயர் மோடில் இளைஞர்கள்! | Gen Alpha Students in ‘Fire Mode’ Storm DM Office, Win Education Demand

Next Post
நாங்க வேற ரகம்.. அரசு அதிகாரிகளை மிரட்டி விட்ட Gen-Alpha மாணவர்கள்! ஃபயர் மோடில் இளைஞர்கள்! | Gen Alpha Students in ‘Fire Mode’ Storm DM Office, Win Education Demand

நாங்க வேற ரகம்.. அரசு அதிகாரிகளை மிரட்டி விட்ட Gen-Alpha மாணவர்கள்! ஃபயர் மோடில் இளைஞர்கள்! | Gen Alpha Students in 'Fire Mode' Storm DM Office, Win Education Demand

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin